உலகின் 96 நாடுகள் அங்கீகரித்துள்ள இந்தியாவின் கொரோனோ தடுப்பூசிகள்!
உலகின் 96 நாடுகள் இந்தியாவில் உபயோகிக்கும் கொரோனோ தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை...