ஐபிஎல் 2021 | ஹைதராபாத்தை வென்றது சென்னை அணி!

CSK Win Against SRH In 44th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 44 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்று முதல் அணியாக ப்ளே ஆப்-பிற்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! முதலில் ஆடிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 134 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் சாஹா 44(46) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை அணியினர் 19.4 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தனர். சென்னை சார்பில் ருதுராஜ் 45(38) ரன்களும், டியூ பிளசிஸ் 41(36) ரன்களும் எடுத்தனர். ஒட்டு … Read more