IPL 2024 | Match No 22 | ’இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை’

IPL 2024 Match No 22 CSK Facing KKR Today Idamporul

ஐபிஎல் 2024-யின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 22 ஆவது லீக் போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது, ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் … Read more

ஐபிஎல் 2021 | கோப்பையை வென்றது CSK, சொன்னதை செய்து காட்டினார் தோனி!

CSK Win Against KKR In IPL 2021 Final

ஐபிஎல் 2021-இன் பைனலில் கொல்கத்தாவை அதிரடியாக தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது தோனி தலைமையிலான சென்னை அணி. முதலில் ஆடிய சென்னை அணி துவக்கம் முதலே அதிரடியைக் காட்டி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. அதற்கு பின் களம் இறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டிய போதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை தவற விட்டு, இலக்கை அடைய முடியாமல் தோல்வியைத் தழுவியது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக 7 போர்கள் மற்றும் 3 சிக்ஸ்களுடன் டியூ பிளசிஸ் … Read more