TATA IPL 2022 | Match 59 | ‘இன்று நடக்க இருக்கும் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 59 Chennai Facing Mumbai Today

டாடா ஐபிஎல் 2022-யின் 59 ஆவது போட்டியில் சென்னையை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 59 ஆவது போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ முதல் எல் கிளாஸ்சிகோவில் சென்னை வெற்றி பெற்று இருந்த நிலையில், இரண்டாவது … Read more

TATA IPL 2022 | Match 33 | ‘ஐபிஎல்-லின் இரண்டு ஆண்ட பரம்பரைகள் மோதிக் கொள்ளும் நாள்’

TATA IPL 2022 Match 33 CSK Facing MI Today

டாடா ஐபிஎல் 2022-யின் 33 ஆவது போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. டாடா ஐபிஎல் 2022-யின் 33 ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது. 5 கோப்பைகள் வெர்சஸ் 4 கோப்பைகள், தி ரியல் எல் கிளாஸ்சிகோ ஆட்டம் இன்று தான் துவங்க இருக்கிறது. கண்டு களியுங்கள். “ இந்த ஐபிஎல் சற்றே கொஞ்சம் வித்தியாசமானது தான், எப்போதும் … Read more

மும்பையை வென்று டாப் ஆப் த டேபிளுக்கு அரியணை ஏறிய சிஎஸ்கே!

CSK Won Against MI In Resuming IPL First Match

இந்தியாவில் நிறுத்தப்பட்ட ஐபிஎல், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீள்ந்த நிலையில் முதல் போட்டியிலேயே மும்பையை அதிரடியாக வீழ்த்தியது மட்டுமில்லாமல் டேபிள் டாப்பிற்கு அரியணை ஏறியது சிஎஸ்கே. மும்பை வெர்சஸ் சிஎஸ்கே என்றாலே, களத்தின் அனல் பறக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 24-4 என்று திணறிய போதும் ஒரு பக்கம் ருத்ராஜ் மும்பை அணியின் பந்து வீச்சை நாலா பக்கமும் சிதற விட்டுக்கொண்டிருந்தார். இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்களின் முடிவில் … Read more

மீளும் ஐபிஎல்லில் நாளை முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே மற்றும் மும்பை!

CSK vs MI IPL 2021 From Tomorrow At UAE

கொரோனோ சூழலில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீளுகிறது. நாளை நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் மும்பை அணியும் மோத உள்ளன. சிஎஸ்கே வெர்சஸ் மும்பை என்றாலே ஒரு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் போல ஒரு திரில்லரைக் காண முடியும். அந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும். ஒரு பக்கம் தோனி மறுபக்கம் ரோஹிட் இரண்டு மாபெரும் பில்லர்கள் மோதிக் கொள்ளும் போட்டி என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இது வரை இரண்டு அணிகளும் … Read more