TATA IPL 2022 | CSK vs PBKS | ‘சென்னையை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 38 PBKS vs CSK Punjab Won By 11 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 38 ஆவது போட்டியில் சென்னையை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப். முதலில் ஆடிய பஞ்சாப் அணி ஷிகர் தவான் 88(59) அவர்களின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை அணியின் ராயுடு 78(39) அவர்கள் அதிரடி காட்டிய போதும் மற்ற யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ இனி வரும் ஆறு போட்டிகளிலும், ஆறிலும் வெற்றி … Read more

TATA IPL 2022 | Match 38 | ’இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 38 CSK Facing PBKS Today

டாடா ஐபிஎல் 2022-யின் 38 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 38 ஆவது போட்டியில் மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, ஜடேஜா தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ” அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கும் சென்னை … Read more

TATA IPL 2022 | PBKS vs CSK | ‘ஹாட்ரிக் தோல்வியை அடைந்து இருக்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 11 CSK VS PBKS Hatrick Loss For CSK

டாடா ஐபிஎல் 2022-யின் 11 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்த தோல்வியின் மூலம் ஹாட்ரிக் தோல்வி என்ற மோசமான சாதனையை சந்தித்து இருக்கிறது சென்னை. “ பேட்டிங்கில் … Read more

TATA IPL 2022 | Match No 11 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

TATA IPL 2022 Match No 11 PBKS Facing Chennai Super Kings Today

டாடா ஐபிஎல்-லின் 11 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப். இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல்-லின் 11 ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ சரியான பவுலிங் யூனிட்டை பயன்படுத்த முடியாமல் திணறி வரும் சென்னை அணி இன்று நடக்கும் போட்டியில் … Read more