CWC 2023 | Final | ‘ஆண்டை அணியான ஆஸ்திரேலியாவின் கோப்பை கனவை தகர்க்குமா இந்தியா?’

CWC 2023 Final Prediction India Facing Australia Tomorrow Idamporul

ஒரு நாள் போட்டி உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஆண்டை அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி. உலககோப்பை இறுதிப்போட்டியில் இதுவரை 5 முறை ஒரு நாள் போட்டி உலககோப்பையை வென்றிருக்கும் ஆண்டை ஆஸ்திரேலியா அணி, இரண்டு முறை உலககோப்பை வென்று இருக்கும் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிபோட்டியை எட்டி … Read more

CWC 2023 | முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா’

CWC 2023 Semi Final 1 India Facing New Zealand Tomorrow Idamporul

நாளை நடக்க இருக்கும் முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி. ஒருநாள் போட்டிக்கான உலககோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். ஐசிசி விளையாட்டுகள் என்றாலே நியூசிலாந்து அணிக்கு ஒரு புதிய புத்துணர்வு வந்து விடும். உலககோப்பைக்கு முன்னதான சீரிஸ் … Read more

CWC 2023 | Match No 41 | ’இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது இலங்கை’

CWC 2023 Match No 41 New Zealand Facing Srilanka Today Idamporul

உலககோப்பையின் இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இலங்கை. இன்று நடக்க இருக்கும் உலககோப்பையின் 41 ஆவது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, குஷல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். New Zealand Probable XI: Devon Conway, Rachin Ravindra, Kane Williamson(C), Daryl Mitchell, Tom Latham(w), Glenn Phillips, Mark … Read more

CWC 2023 | Match No 40 | ’இன்றைய லீக் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து’

CWC 2023 Match No 40 England Facing Netherlands Today Idamporul

இன்றைய உலககோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது இங்கிலாந்து அணி. இன்று நடக்க இருக்கும் உலககோப்பையின் 40 ஆவது லீக் போட்டியில், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். England Probable XI:Jonny Bairstow, Dawid Malan, Joe Root, Ben Stokes/Harry Brook, Jos Buttler(W/C), Moeen Ali, … Read more

CWC 2023 | Match No 39 | ‘இன்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா’

CWC 2023 Match No 39 Australia Facing Afghanistan Today Idamporul

இன்றைய உலககோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி. இன்று நடக்க இருக்கும் உலககோப்பையின் 39 ஆவது லீக் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Australia Probable XI: David Warner, Travis Head, Mitchell Marsh, Steve Smith/Marnus Labuschagne, Josh Inglis (wk), Glenn … Read more

CWC 2023 | Match No 38 | ’இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது வங்கதேசம்’

CWC 2023 Match No 38 Bangladesh Facing Srilanka Today Idamporul

இன்றைய உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது வங்க தேசம். இன்று நடக்க இருக்கும் உலககோப்பையின் 38 ஆவது லீக் போட்டியில், குஷல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Sri Lanka Probable XI: Pathum Nissanka, Kusal Perera/Dimuth Karunaratne, Kusal Mendis (c & wk), Sadeera … Read more

CWC 2023 | ’உலக கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்’

CWC 2023 Hardik Pandya Ruled Out Of World Cup Tournament Fact Here Idamporul

நடப்பு உலக கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக ஒரிரு லீக் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். ஆனால் தற்போது ஒட்டு மொத்தமாக உலககோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பிரதீஷ் கிருஷ்ணா அணியில் இணைய இருக்கிறாராம். “ ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் நல்ல உடல் தகுதியுடன் விளையாடும் நட்சத்திர வீரர்கள், உலககோப்பைக்கு … Read more

CWC 2023 | Match No 34 | ‘இன்றைய லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது ‘

CWC 2023 Match No 34 Netherland Facing Afghanistan Today Idamporul

இன்று நடக்க இருக்கும் உலககோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஆப்கானிஸ்தான். இன்று நடக்கவிருக்கும் உலககோப்பையின் 34 ஆவது லீக் போட்டியில், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, ஹஸ்மத்துலா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். Netherlands Probable XI: Vikramjit Singh, Max O’Dowd, Wesley Barresi, Colin Ackermann, Scott Edwards (c & wk), … Read more

CWC 2023 | ‘ஆஸ்திரேலியாவிற்கு பறந்த மார்ஷ், பரிதாப நிலையில் ஆஸ்திரேலிய அணி’

CWC 2023 Mitchell Marsh Flies To Australia For Some Personal Reasons Idamporul

ஒரு சில காரணங்களுக்காக மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியாவிற்கு பறந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் மேக்ஸ்வெல் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இது போக மிட்செல் மார்ஷ் வேறு ஏதோ பெர்சனல் காரணங்களை சொல்லி ஆஸ்திரேலியாவிற்கு பறந்து இருப்பதால், ஆஸ்திரேலிய அணி பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. “ இரண்டு நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க இயலாமல் இருப்பது, நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு தான். ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் … Read more

CWC 2023 | Match No 33 | ‘இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா’

CWC 2023 Match No 33 India Facing Srilanka Today Idamporul

இன்று நடக்க இருக்கும் உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா. இன்று நடக்க இருக்கும் ஓரு நாள் போட்டி உலககோப்பைக்கான லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, குஷல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), … Read more