இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி ஒய்வை அறிவித்தார்!

David Willey Retirement Announcement After CWC 2023 Idamporul

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக அறியப்படும் டேவிட் ஜோனதன் வில்லி, உலக கோப்பை முடிந்த பின், அனைத்து விதமான கிரிக்கெட் பார்மட்களிலும் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறார். இதுவரை 70 ஒரு நாள் போட்டிகள் விளையாடி இருக்கும் வில்லி 94 விக்கெட்டுக்கள் கைப்பற்றி இருக்கிறார். இங்கிலாந்து அணி முழுக்க முழுக்க சீனியர் பிளேயர்களின் கட்டமைப்பாக இருக்கிறது. இளைஞர்களை அழைத்து வாய்ப்பு கொடுக்காமல், … Read more

CWC 2023 | Match No 32 | ’இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா’

CWC 2023 Match No 32 New Zealand Facing South Africa Today Idamporul

இன்றைய உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது தென் ஆப்பிரிக்கா. இன்று நடக்க இருக்கும் உலக கோப்பை லீக் போட்டியில், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, டெம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் இரண்டு மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். New Zealand Probable XI: Devon Conway, Will Young, Rachin Ravindra, Daryl Mitchell, Tom … Read more

CWC 2023 | Match No 31 | ‘இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது வங்கதேசம்’

CWC 2023 Match No 31 Pakistan Facing Bangladesh Today Idamporul

ஒரு நாள் போட்டி உலககோப்பையின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது வங்கதேசன். இன்று நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 31 ஆவது லீக் போட்டியில், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Pakistan Probable XI: Abdullah Shafique, Imam-ul-Haq/Fakhar Zaman, Babar Azam … Read more

CWC 2023 | Match No 30 | ‘இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’

CWC 2023 Match No 30 Afghanistan Facing Srilanka Today Idamporul

உலககோப்பை 2023-யின் இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான். இன்று நடக்க இருக்கும் உலககோப்பை 2023-யின் முப்பதாவது லீக் போட்டியில், குஷல் மெண்டிஸ் அவர்களின் தலைமையிலான இலங்கை அணியானது, ஹஸ்மத்துலா ஷாகிதி அவர்களின் தலைமையிலான ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Sri Lanka Probable XI: Pathum Nissanka, Kusal Perera, Kusal Mendis (c & wk), Sadeera Samarawickrama, Charith Asalanka, … Read more

CWC 2023 | Match No 28 | ’வங்க தேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து’

CWC 2023 Match No 28 NED VS BAN Netherland Won By 87 Runs Idamporul

உலககோப்பையின் 28 ஆவது லீக் போட்டியில் வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது நெதர்லாந்து. முதலில் ஆடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் எட்வர்ட்ஸ் 68(89) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய வங்கதேச அணி, நெதர்லாந்து அணியினரின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 142 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. “ அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றிய, … Read more

CWC 2023 | Match No 26 | PAK V SA | ‘தென் ஆப்பிரிக்காவின் அதிரடியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமா பாகிஸ்தான்?’

CWC 2023 Match No 26 SA VS PAK Who Will Win Today Idamporul

உலககோப்பையின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்க அணி. தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் அதிரடியை மையமாக வைத்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி, இன்னொரு பக்கம் பாகிஸ்தானின் ராக்கெட் வேக பாஸ்ட் பவுலிங் யூனிட் என்று சம பலத்துடன் இரு அணிகளும் களம் இறங்கினாலும் கூட, தென் ஆப்பிரிக்க அணி நிலையான ஒரு அணியை வைத்து இருப்பதால் இன்று தென் ஆப்பிரிக்காவின் வசமே வெற்றி சரிய வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அணியை … Read more

CWC 2023 | ‘நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை’

CWC 2023 Match No 25 ENG VS SL Srilanka Won By 8 Wickets Idamporul

ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 25 ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, இலங்கை அணியின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 156 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி, பதும் நிஷாங்கா 77(83), சமர விக்ரமா 65(54) அவர்களின் அதிரடியால் 25.4 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. … Read more

CWC 2023 | ‘தீவிரமான காயம் அடுத்த 3 போட்டிகளில் ஹர்திக் விளையாடுவது சந்தேகம்!’

CWC 2023 Hardik Pandya Likely To Miss Another 3 Games Idamporul

உலககோப்பை லீக் போட்டிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அடுத்த 3 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் ஆகி இருக்கிறது. உலககோப்பை லீக் போட்டிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிற்கான அடுத்த 3 லீக் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்பது சந்தேகமாகி இருக்கிறது. வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் அவருக்கு தீவிரமான காயம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக தேர்வாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். “ மருத்துவர்கள் அறிவுறுத்துதலின் … Read more

CWC 2023 | ’நியூசிலாந்து அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் ஹர்திக் ஆடுவது சந்தேகம்?’

CWC 2023 Hardik Pandya Not Available For New Zealand Match Idamporul

நியூசிலாந்து அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் ஹர்திக் ஆடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா காயமுற்றதை அடுத்து, நாளை நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகமாகி இருக்கிறது. அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பார் என கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை இந்திய மிடில் ஆர்டர் நிச்சயம் மிஸ் செய்யும் என்பதில் ஐயமில்லை. “ இதுபோக ஷர்துல் தாகூருக்கு பதில், ஷமி … Read more

CWC 2023 | Match No 17 | ‘வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

CWC 2023 Match No 17 IND VS BAN India Won By 7 Wickets Idamporul

ஒருநாள் போட்டி உலககோப்பையின் பதினேழாவது லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 256 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி ரோஹிட் 48(40), கில் 53(55), விராட் கோஹ்லி 103(97) உள்ளிட்டோர்களின் அதிரடியால் 41.3 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப்பிடித்தது. தொடர்ந்து 4 லீக் போட்டிகளில் நான்கிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது இந்தியா. … Read more