CWC 2023 | Match No 17 | ’இன்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா’
ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் பதினேழாவது லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இன்று நடக்கவிருக்கும் ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் 17 ஆவது லீக் போட்டியில், ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma (c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, … Read more