ஆஸ்திரேலியன் ஓபன் | ’3-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வென்றார் ரபேல் நடால்’
ஆஸ்திரேலியன் ஓபனின் இறுதிப் போட்டியில் டேனில் மெட்வதேவை வென்றார் ரபேல் நடால். முதல் இரண்டு செட்களை டேனில் மெட்வதேவ் கைப்பற்றிய போதும், அதற்கு அடுத்து சுதாரித்து ஆடிய ரபேல் நடால் இறுதியில் 3-2 என்ற கணக்கில் மெட்வதேவை தோற்கடித்து தனது இரண்டாவது ஆஸ்திரேலியன் ஓபனை கைப்பற்றினார். கிட்ட தட்ட 5 மணி நேரம் 24 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது இந்த போட்டி. “ ஒரு கட்டத்தில் மெட்வதேவ் வெல்வார் என்றே அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த அந்த … Read more