பிக்பாஸ் 5 தமிழ் | Day 101 | Promo 3 | ‘நம்ம படத்துக்கு சிபி தான் ஹீரோ, ஹீரோயின் நெறயவே இருக்கும்’

Bigg Boss 5 Tamil Day 101 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நூற்று ஒன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ராஜூ இயக்குநராக இருந்து ஒரு படத்தை எடுத்தால் யாரை ஹீரோ, ஹீரோயினாக தேர்வு செய்வார் என்ற கேள்வியை எழுப்புகிறார் சிபி. அவரோ ஹீரோ நீ தான், ஆனால் ஹீரோயின் நெறயவே இருக்கும். நிச்சயம் இது ஒரு பேய் படமாகவும் இருக்கும் என்று ராஜூ ஜாலியாக தன் பதிலை தெரிவிக்கிறார். “ ஒரு வழியாக ஜாலியான மூட்களுக்குள் நுழைந்து இருக்கிறது பிக்பாஸ். … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 101 | Promo 2 | ‘இல்லத்திற்குள் அதிரடியாய் நுழைந்த சிபி மற்றும் அபிநய்’

Bigg Boss 5 Tamil Day 101 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நூற்று ஒன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாடியா மற்றும் சுருதியைத் தொடர்ந்து சிபி மற்றும் அபிநய் இல்லத்திற்குள் அதிரடியாக நுழைந்து இருக்கின்றனர். இந்த வாரம் முழுக்க இல்லத்தார்களுக்கு குஷியான ப்ரெண்ட்ஷிப் வாரம் போல. வரிசையாக வரிந்து கட்டு இல்லத்திற்குள் நுழைந்து கொண்டு இருக்கின்றனர் வெளியேறிய போட்டியாளர்கள். இதுவே இரண்டாவது புரோமோ. “ கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் இந்த பிக்பாஸ்சில் எந்த போட்டியாளர்களும் ரசிகர்களிடையே பெரிதாய் வெறுப்புகளை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 101 | Promo 1 | ‘இல்லத்திற்குள் நுழையும் வெளியேறிய இல்லத்தார்கள்’

Bigg Boss 5 Tamil Day 101 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நூற்று ஒன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இல்லத்தில் இருந்து வெளியேறிய இல்லத்தார்கள் ஒவ்வொருவராக இல்லத்திற்குள் நுழையும் நேரமிது போல. முதலாவதாக தாம்பூலத் தட்டுடன் நாடியாவும், சுருதி இல்லத்திற்குள் வருகின்றனர். இனி டாஸ்க் எல்லாம் ஓவர். கண்ணீர், கோபம்,சண்டைகள் எல்லாம் ஓவர். இனி இல்லத்திற்குள் ஒரே என்ஜாய்மென்ட் தான் போல. “ இன்னும் யாரெல்லாம் சர்ப்ரைஸ்சாக உள்ளே நுழைய இருக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து ரசிக்கலாம். இறுதி கட்டத்தையாவது … Read more