பிக்பாஸ் 5 தமிழ் | Day 102 | Promo 2 | ‘இல்லத்திற்குள் நுழைந்த ஈரமான ரோஜாவே, செந்தூரப் பூவே டீம்’

Bigg Boss 5 Tamil Day 102 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நூற்று இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக இல்லத்தில் இருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் இல்லத்திற்குள் நுழைந்து இருக்கின்றனர். அது போக ஈரமான ரோஜாவே-2 டீமும், செந்தூரப்பூவே டீமும் உள்ளே நுழைந்து இருக்கின்றனர். இனி எல்லா நாளும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை மாறி தான் போல. ” வெற்றியாளர்களை ஏற்கனவே பார்வையாளர்கள் தீர்மானித்து ஆகிற்று. இனி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே மிச்சம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 102 | Promo 1 | ‘இல்லத்திற்குள் சிரிப்பு அலைகளுடன் நுழையும் தாமரை’

Bigg Boss 5 Tamil Day 102 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நூற்று இரண்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக தாமரை இல்லத்திற்குள் நுழைந்தார். தாமரை வெளியேறிய பின்பு இல்லத்தில் நிச்சயம் ஒரு தொணிவு இருந்தது என்றே சொல்ல வேண்டும். தற்போது அந்த தொணிவை எல்லாம் தூக்கி எறிந்து இல்லத்தை குதூகலமாக்கிட மீண்டும் உள்ளே என்ட்ரி கொடுத்து இருக்கிறார் புன்னகைக்கும் பூவாக நமது தாமரை. “ போட்டி, சண்டை, அழுகை, கோபம் என்று நிறைந்து இருந்த இல்லம் கடந்த … Read more