Bigg Boss Tamil 7 | Day 12 | Review | ‘ஆர்யமாலா ஆர்யமாலா ஆர்யமாலா ஆரயமாலா ’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பன்னிரெண்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: விசித்ராவை புரிந்து கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ் – மணியின் கணிப்பு – பிரதீப் பற்றிய பேச்சுகள் – மாயாவின் லீலைகள் – Repayment Tasks – ரவீனா, மணியின் கிசு கிசு – சுவாரஸ்யமான நிகழ்வுகள் – வீக் எண்டில் பேசப்பட வாய்ப்பு விசித்ரா இந்த வீட்டிற்குள் நுழையும் போது, இவர் இந்த வீட்டில் என்ன செய்ய போகிறார் … Read more