Bigg Boss Tamil 7 | Day 17 | Review | ‘சாபக்கல்லால் சபிக்கப்பட்ட அக்ஷயா, இது விதியின் செயலா, இல்லை சதியின் செயலா?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பதினேழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: மணி, ரவீனா கான்வர்சேஷன் About ஸ்டார் டாஸ்க் ரில்சட் – சாபக்கல் டாஸ்க் – சாபக்கல் பெற்ற ஸ்டார் போட்டியாளர் – விச்சு, கூல் கான்வர்சேஷன் – Behavior Analysis நேற்று எப்படி அக்ஷயாவுக்கு ஸ்டார் கொடுத்தாங்க, என்று பெரும்பாலும் அனைவருக்கும் எழுந்த ஒரு சந்தேகத்தை தான் மணியும், ரவீனாவும் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பேசிக் கொண்டு … Read more