Bigg Boss Tamil 7 | Day 21 | Review | ‘அட்வைஸ்கள் பொழிந்த கமல்ஹாசன், விஜய் வர்மாவின் வெளியேற்றம்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து ஒன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: கூல் சுரேஷ் ‘ராசி பலன்’ பிரச்சினை – கடந்து வந்த பாதை டிஸ்கஸன் – சிலிண்டர் டாஸ்க் டிஸ்கஸன் – எலிமினேசன் – எமோசனல் கூல் சுரேஷ் – புத்தக பரிந்துரை – கேப்டன் செலக்ஷன் ஆஃப் ஸ்மால் பாஸ் இல்லத்தினர் – நிக்ஸன், ஐஷூ கான்வர்சேஷன் – கமல் ஹாசன், மணிரத்னம் டீசர் அப்டேட் … Read more