Bigg Boss Tamil 7 | Day 27 | Review | ‘குறும்படத்தை கேட்டு வாங்கி, பல்பு வாங்கிய விஷ்ணு, ’

Bigg Boss Tamil 7 Day 27 Battery Task Vishnu Akshaya Controversey Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து ஏழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: நிக்ஸன் மற்றும் ஐஷூ – பேட்டரி டாஸ்க் பிரச்சினைகள் – குறும்படம் – நண்பேண்டா – ரேங்கிங் டாஸ்க் கோளாறுகள் – ஸ்டேட்மெண்ட்கள் – சேவ்டு லிஸ்ட் – கேப்டன்சி நாமினேசன் மற்றும் வின்னர் நிக்ஸன், ஐஷூ இடையிலான ரிலேசன்சிப் நாளடைவில் ஒரு புரியாத புதிர் போல நகர்கிறது. ‘அதுக்கான இடம் இது இல்ல’ன்னு பக்கம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 27 | Promo 2 | ’நாணய விவகாரத்தில் பவ்னிக்கு செக் வைத்த வாத்தியார்’

Bigg Boss 5 Tamil Day 27 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாணய விவகாரத்தில் பவ்னியும் சுருதியும் திட்டமிட்டு செயல்பட்டதை சுட்டிக்காட்டி வாதாடி பவ்னிக்கு செக் வைக்கும் நோக்கில் பாயிண்ட்டுகளை அள்ளி விடுகிறார் வாத்தியார். கமல் அவர்கள் சொல்வதை எல்லாம் மறுக்கும் வகையிலேயே பவ்னி ரியாக்சன் இருக்கிறது. குறும்படம் இன்னிக்கு இருக்கும் போல. “ இன்னிக்கு அனல் பறக்கும் கேள்விகளும் விவாதங்களும் இருக்கும் போல. அண்ணாச்சி பாஷையில் சொல்ல வேண்டுமானால் ஏலே மிஸ் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 27 | Promo 1 | ‘இன்று முடிவு காணுமா நாணய பஞ்சாயத்து’

Bigg Boss 5 Tamil Day 27 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சுருதி,பவ்னி மற்றும் தாமரை இடையிலான நாணய பஞ்சாயத்து, மதுமிதா மற்றும் இசை இடையிலான குழப்பம், இல்ல சச்சரவுகள் என்று எல்லாவற்றிற்கும் இன்று தீர்வு கொடுக்க, வார்த்தைகளால் சவுக்கு எடுக்க வருகிறார் பிக்பாஸ் 5 தமிழ் மேடையில் வாத்தியாராக நமது நம்மவர். “ நம்மவர் என்ன சொல்ல போகிறார், என்ன சொல்வார், எப்படி இல்லத்தின் பிரச்சினைகளை கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பிலேயே … Read more