Bigg Boss Tamil 7 | Day 41 | Review | ‘ஒரு தவறு செய்துவிட்டோம், அதையே நியாயப்படுத்தி விடுவோம் என்பது எப்படி தீர்வாக இருக்க முடியும்? ’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து ஒன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஜோவிகா நான் பாக்கலங்கிறாங்க, மாயா நான் ஒரு சிலர் கேட்டத வச்சு நானும் முடிவெடித்தேனு சொல்றாங்க, அக்ஷயா என்கிட்ட அப்படி ஏதும் நடந்துக்கலன்னு சொல்லுறாங்க, பூர்ணிமா விஷயத்துல, நடந்தத பூர்ணிமாவே தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க, ரவீனாவோட அரைஞான் கயிறு மேட்டருக்கு யுகேந்திரன் ஏற்கனவே விளக்கம் கொடுத்திட்டாங்க, ஐஷூக்கு என்ன நடக்குது நடந்துட்டு இருக்குதுன்னே புரியல. இவங்களுக்குள்ளேயே இத்துனை குழப்பங்கள் … Read more