Bigg Boss Tamil 7 | Day 42 | Review | ‘இந்த இரண்டு நாட்களில் என்ன தீர்வு தான் எட்டப்பட்டது? யோசித்தால் ஒன்றுமே இல்லை என்பது தான் உண்மை ’

Bigg Boss Tamil 7 Day 42 Nixen Crying Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து இரண்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: தீபாவளி வாழ்த்துக்கள் – கேப்டன்சிப் நாமினேசன்ஸ் – புத்தக பரிந்துரை – ஹவுஸ்மேட்ஸ் About மாயா கேப்டன்சி – எவிக்சன் – நிக்ஸன், பூர்ணிமா உலறல்கள் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மக்களுக்கும், கமல் அவர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறி விட்டு, திரு கமல் அவர்களுக்காக ஒரு அட்டகாசமான, நடனத்தை தீபாவளி பரிசாக வழங்கினர். நடனம் பார்ப்பதற்கு ஸ்பெசலாகவே … Read more