Bigg Boss Tamil 7 | Day 49 | Review | ‘அழுது, பேச திணறி, தலை குனிந்து நின்ற பூர்ணிமா’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நாற்பத்து ஒன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.ஹைலைட்ஸ்: 50 ஆவது எபிசோடு - குழப்பமடைந்த பூர்ணிமா...