பிக்பாஸ் 5 தமிழ் | Day 66 | Promo 3 | ‘தாமரை நாடகம் இடுவதாக குத்திக் காட்டுகிறாரா பிரியங்கா?’
பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வர வர புரோமோக்களில் தாமரையை சுற்றிய சண்டைகள் அரங்கேறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த முறை பிரியங்கா வெர்சஸ் தாமரை. தாமரை பிக்பாஸ்சிற்குள் நாடகம் ஆடுவதாக பிரியங்கா குறிப்பாக குத்திக் காட்டி சொல்கிறார். அப்புறம் என்ன அழுகை, சண்டை தான் இல்லத்திற்குள், இதுவே புரோமோ 3. “ முதலில் என்னவோ விவரம் தெரியாதவராக தாமரை இருந்தார் என்பது உண்மை தான், ஆனால் … Read more