பிக்பாஸ் 5 தமிழ் | Day 69 | Promo 3 | ‘ரொம்ப கோபமான ஒரு பாவ்னியை பார்த்தேன் – ஆண்டவர்’

Bigg Boss 5 Tamil Day 69 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எப்படா நம்மள கூப்டு பேசுவாங்க என்ற எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்த பாவ்னியை தனக்கே உரிய பாணியில் பேச வைத்தார் ஆண்டவர். எப்போதும் இல்லாத அளவுக்கு ரொம்ப கோபமான பாவ்னியை பார்த்தேன் என்று ஆண்டவர் சொல்லும் போது எப்ப சார் என்று பவ்யமாக கேட்டு ஆண்டவரையை அலற வைத்தார் பாவ்னி. “ புரோமோவின் முடிவில் ஆண்டவர் கொடுத்த ரியாக்சன் அல்டிமேட், அதிலும் விரு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 69 | Promo 2 | ‘தாமரையின் நாடக விஷயத்தை நுணுக்கமாக கையாளும் வாத்தியார்’

Bigg Boss 5 Tamil Day 69 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரை-பிரியங்கா இடையிலான நாடக விவகாரம் இடையில் சல சலப்பை ஏற்படுத்தி இருந்தது. டாக்டர டாக்டர் கூப்பிட்ட அவர் பெருமை பட தான செய்யனும். அது மாறு நாடக காரர்களை நாடகம் என்று கூறுவதில் பெருமைப் பட தானே செய்ய வேண்டும் என்பது வாத்தியாரின் விவாதம். ஆனால் சொல்வது வேறு குத்திக் காண்பிப்பது வேறு தானே! “ என்ன தான் பிரியங்காவை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 69 | Promo 1 | ‘பவ்னிக்கு ஆதரவாய் களம் இறங்கும் கமல்ஹாசன்’

Bigg Boss 5 Tamil Day 69 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பவ்னி-அபிநய் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், அவரது தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பொதுவெளியில் இல்லத்தார்கள் பேசி வருகின்றனர். பவ்னி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பிரச்சினை பெரிதாகியது. இன்று கமல்ஹாசன் அவர்களும் பவ்னிக்கு ஆதரவாய் குரல் எழுப்புவார் என்று நினைக்கிறேன் பார்க்கலாம். “ இந்த பிரச்சினைகளில் இன்னமும் வாய் திறக்காத அபிநய்க்கு பதில் கமல் ஹாசன் இன்று குரல் எழுப்புவார் … Read more