பிக்பாஸ் 5 தமிழ் | Day 74 | Promo 3 | ‘நாமினேசனில் இருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள மற்றுமோர் வாய்ப்பு’

Bigg Boss 5 Tamil Day 74 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து நான்காம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாமினேசனில் இருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள பிக்பாஸ்சில் இருந்து அளிக்கப்படும் மற்றுமொரு வாய்ப்பு அதாவது மற்றுமொரு டாஸ்க். அதாவது 5 கட்ட தடைகள் இருக்கும். அந்த தடைகளை எல்லாம் யார் முதலில் கடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். இதுவே புரோமோ 3. “ தற்போதெல்லாம் ராஜூ ஒவ்வொரு டாஸ்க்கிலும் தன்னால் முடிந்த முழு முயற்சியையும் காட்டி இறங்கி அடிக்கிறார். இது கடைசிவரை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 74 | Promo 2 | ’ஒரு வழியாக சண்டைகள் இல்லாத கலகலப்பான ஒரு டாஸ்க்’

Bigg Boss 5 Tamil Day 74 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக தாயக்கட்டை டாஸ்க் முடிவுக்கு வந்தது போல. அடுத்ததாக சாணி டாஸ்க். ஒரு தொட்டிக்குள் இருக்கும் சாணியோடு கலந்த நாணயங்களை இல்லத்தார்கள் போட்டி போட்டு எடுக்க வேண்டும். யார் அதிக நாணயம் எடுக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். ஜாலியான ஒரு கலகலப்பான டாஸ்க். “ ஒரு வழியாக சண்டைகள் இல்லாத கலகலப்பான டாஸ்க் ஒன்றை இல்லத்திற்குள் அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிக்பாஸ் … Read more