பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 3 | ‘யாரும் அறியாத அமீரின் மறுபக்கம் அவரின் கண்ணீரின் சாட்சியாய்’

Bigg Boss 5 Tamil Day 79 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’ஒரு கதை சொல்லட்டா’ டாஸ்க்கின் கீழ் புதியதாக வந்த அமீர் மற்றும் சஞ்சீவ் அவர்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது பிக்பாஸ் இல்லத்திற்குள். முதலாவதாக அமீர் தன்னுடைய கதையை சொல்ல முன் அழைக்கப்படுகிறார். அவர் உருக உருக அனைத்து மேட்களின் கண்களிலும் கண்ணீர். இதுவே புரோமோ 3. “ ஒரு பக்கம் மட்டுமே காண்பிக்கும் பலருக்கும், மறுபக்கம் ரணமாக தான் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 2 | ‘அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை அள்ளிக் கொடுக்கும் ப்ரீஸ் டாஸ்க்’

Bigg Boss 5 Tamil Day 79 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் புரோமோவில் அக்‌ஷாராவின் உறவினர்களை அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் டீம், இரண்டாவது புரோமோவில் சிபி அவர்களுக்கு நெருங்கியவர்களை அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது. நீண்ட பிரிவுகளுக்கு பின் நடக்கும் சந்திப்புகள் துளி கண்ணீரோடு பெரும் புன்னகையை வெளிப்படுத்தும். அந்த உணர்வுகளுக்கு உலகில் பெயரில்லை. “ வாய் விட்டு சிரித்து, கொஞ்சல் மொழியில் பேசும் சிபியை முதன் முதலில் இந்த … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 1 | ஆரம்பமானது அக்‌ஷாராவின் கண்ணீர் பூக்களுடன் ஃப்ரீஸ் டாஸ்க்!

Bigg Boss 5 Tamil Day 79 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்திற்குள் ஆரம்பமாகி இருக்கிறது அனைவரையும் உருக வைக்கக்கூடிய உறைதல் டாஸ்க் அதாவது ஃப்ரீஸ்சிங் டாஸ்க். முதலாவதாக இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்து இருக்கிறார்கள் அக்‌ஷாராவின் தமையனும், அம்மாவும் கண்ணீர்ப் பூக்களோடு உற்சாகத்தோடு அவர்களை வரவேற்கிறார் அக்‌ஷாரா. “ அவர்களையும் அழ வைத்து நம்மையும் அழுது தேம்ப வைக்கும் டாஸ்க் என்றால் அது இந்த உறைதல் டாஸ்க் தான். பாசம் … Read more