பிக்பாஸ் 5 தமிழ் | Day 80 | Promo 3 | ‘பிக்பாஸ் இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்த யாஷிகா’

Bigg Boss 5 Tamil Day 80 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்திற்குள் சர்ப்ரைஸ்சாக திடீரென நுழைந்து இருக்கிறார் நிரூப்பின் முன்னாள் காதலி மற்றும் பிக்பாஸ் 2 போட்டியாளரான யாஷிகா ஆனந்த். அவர் வருகையை ஒட்டி மற்றவர்கள் என்ன குஷி ஆனாரோ தெரியவில்லை ஆனால் நிரூப்பின் கண்களில் காதல் வழிந்து கொட்டுகிறது. இதுவே மூன்றாவது புரோமோ. “ அப்பாவின் வருகைக்கு கூட அவ்வளவு குஷி ஆகாத நிரூப், யாஷிகாவின் வருகைக்கு பெரும் மகிழ்வை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 80 | Promo 2 | ‘காதலும் பாசமும் கல்லை கூட இளக வைத்திடும் என்பது ராஜூ விசயத்தில் உண்மை’

Bigg Boss 5 Tamil Day 80 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எதையும் கூலாக கடந்து விடும் ராஜு அவர்களின் மனைவியும், தாயும் இல்லத்திற்குள் அடி எடுத்து வைக்க, மனைவியிடம் காதலையும், தாயிடம் கண்ணீரையும் பெரும் ஊற்றாக பொழிந்து தள்ளி விட்டார் ராஜு. கோபம், எமோசன்ஸ் என யாவற்றையும் அளந்து காட்டும் ராஜூ இன்று காதலையும் கண்ணீரையும் அளவில்லாமல் காட்டி விட்டார். “ ராஜூவுக்கு அழுகவும் தெரியும், பாசம் காட்டவும் தெரியும் என்பதை 30 … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 80 | Promo 1 | ‘டேய் உன்ன பாத்து எனக்கு BP எல்லாம் ஏறி போச்சுடா’

Bigg Boss 5 Tamil Day 80 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை நிரூப் அவர்களின் அப்பா, பிக்பாஸ் இல்லத்திற்குள் ஃப்ரீஸ் டாஸ்க்கின் மூலம் நுழைகிறார். கிட்ட தட்ட ஏதோ நிரூப்பின் நண்பன் நுழைந்தது போலவே பிக்பாஸ் களம் கலகலத்துப் போனது. இரு நண்பர்கள் எப்படி பேசிக் கொள்வார்களோ அது போலவே நிரூப் மற்றும் அவர்களின் அப்பாக்கு இடையிலான அந்த பாசம் இருந்தது. “ இந்த வாரம் யாரும் யாரையும் வெறுக்க முடியாத … Read more