பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 3 | ‘ஒரு வழியாக தனது மகனின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ்’

Bigg Boss 5 Tamil Day 82 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓரு வழியாக தன் மகனின் ஆசையை ஒரு அப்பாவாக பிக்பாஸ் களத்தின் நின்று நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறார் சஞ்சீவ். துணிந்து கேட்பதிலும் சரி, நிமிர்ந்து நிற்பதிலும் சரி சஞ்சீவ் தனது பங்கை இன்று வரை பிக்பாஸ்சில் சரியான முறையிலேயே காண்பித்து வருகிறார். இன்னும் என்ன என்ன சுவாரஸ்யங்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ சஞ்சீவ் தனது பலத்தின் மூலம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 2 | ‘இந்த வாரம் எமோசனல் வாரம் போல, அடுத்த என்ட்ரி தாமரையின் கணவர்’

Bigg Boss 5 Tamil Day 82 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் புரோமோவில் தாமரையின் மகன் வருகையை அடுத்து, இரண்டாவது புரோமோவில் தாமரையின் கணவர் அதிரடி என்ட்ரி கொடுக்கிறார். ஒரு அளாவதிய அன்பில் கட்டியணைத்து ஒரு முழம் பூவை எடுத்து தலையில் வைத்து காதலை பொழிந்து காட்டுகின்றனர் தாமரையும் அவரது கணவரும். இதுவே இரண்டாவது புரோமோ. “ இப்போதெல்லாம் பதிலுக்கு பதில், அடிக்கு அடி, உதைக்கு உதை என்று அதிரடியாக விளையாடி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 1 | ‘கண்கலங்க வைக்கும் தாமரை மற்றும் அவரின் மகன் இடையேயான பாசம்’

Bigg Boss 5 Tamil Day 82 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரையின் நெடுநாள் ஆசையான அவரது மகனை பார்த்து கட்டி தழுவ வேண்டும் என்பது பிக்பாஸ் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஒரு நாடக நடிகையான தாமரை முதலில் எதுவும் புரியாமல் இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்து, அப்புறம் யாவினையும் புரிந்து கொண்டு தெளிவாக விளையாடும் போட்டியாளராக மாறி விட்டார். “ ஒருவர் மீது நாம் காட்டும் அன்பு என்பது அளப்பரியதாயின் அவர்கள் … Read more