பிக்பாஸ் 5 தமிழ் | Day 84 | Promo 2 | ‘எவிக்சனுக்கு முன் ஒரு சித்து விளையாட்டு’

Bigg Boss 5 Tamil Day 84 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எவிக்சனுக்கு முன் கமல் அவர்கள் போட்டியாளர்களை வைத்து ஒரு சித்து விளையாட்டை மேற்கொள்கிறார். போட்டியாளர்கள் இருவர் இருவராக அமர்ந்து கொண்டு ஒருவர் மற்றொருவருக்கு ஏன் வாக்களிக்க கூடாது, தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற நியாயத்தை பேச வேண்டும். அவ்வளவு தான் அந்த டாஸ்க். “ இந்த சீசன் போட்டியாளர்களை பிக்பாஸ் என்ன தான் ட்ரிகர் பண்ணாலும் அவர்கள் ட்ரிகர் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 84 | Promo 1 | ’டபுள் எவிக்சன், எதிர்பாராததை எதிர் பாருங்கள்’

Bigg Boss 5 Tamil Day 84 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ்சின் தீம் ஆன ’எதிர் பாராததை எதிர் பாருங்கள்’ என்ற கருத்தைப் போலவே டபுள் எவிக்சன் என்று அறிவிக்கிறார் வாத்தியார் கமல்ஹாசன். இல்லத்திற்குள் யாருக்கும் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக தெரியாது. யாரும் அதற்கு தயாராகவும் இருக்க மாட்டார்கள். என்ன நடக்க போகிறது என்பதை எபிசோடுகளில் பார்க்கலாம். “ ஜோடியாக ஒரு கூட்டணி வெளியேறப்போகிறது என்பது ஏற்கனவே முடிவாகி … Read more