பிக்பாஸ் 5 தமிழ் | Day 87 | Promo 3 | ‘நறுக் கேள்விகளை முன் வைக்கும் நிரூப், பதில் சொல்ல தயங்கும் பிரியங்கா’

Bigg Boss 5 Tamil Day 87 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஏழாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’என்ன தகுதி இல்லன்னு வெளில அனுப்புனீங்கல்ல, அட்லீஸ்ட் நீங்கா யார் தகுதியானவங்கன்னாவது ப்ரூவ் பண்ணி இருக்கலாம்ல’ என்ற கேள்வியை நிரூப் தனது தோழி பிரியங்காவிடம் முன் வைக்கும் போது அவரிடமோ எந்த பதிலும் இல்லை. நிரூப் மொத்தமாக தனது சூறையாட்டத்தை ஆடுகிறார். “ நிரூப் வெர்சஸ் பிரியங்கா சண்டைகள் தற்போதெல்லாம் பெரிதாய் சூடு பிடிக்கிறது. ஆனால் எப்போதும் அந்த சண்டையில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 87 | Promo 2 | ‘பாவ்னியின் அன்பை தன்னை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தி கொள்கிறாரா அமீர்?’

Bigg Boss 5 Tamil Day 87 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிரியங்கா அமீர் குறித்து கூறும் போது, அவர் பாவ்னியின் மீது அன்பு செலுத்துவது போல செலுத்தி, அந்த அன்பின் நிழலில் தன்னையும் இல்லத்திற்குள் தக்க வைத்துக் கொள்கிறார் என்று தனக்கு தோன்றுவதை கூறி அமீரின் பிம்பம் மேல் முட்டை அடிக்கிறார். தன் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துச் சொல்லி அமீர் பிரியங்கா பிம்பத்தின் மேல் முட்டை அடிக்கிறார். “ ஆக … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 87 | Promo 1 | ‘சின்ன பிரச்சினைய ஊதி பெருசாக்கி கின்னஸ்ல கொண்டு வந்துட்டாங்க சார்’

Bigg Boss 5 Tamil Day 87 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்தில் யார் பிரச்சினைகளை ஊதி ஊதி பெருசாக்குவார் என்ற கேள்வி இல்லத்தார்கள் முன்னிலையில் வைக்கப்படுகிறது. ஆள் ஆளுக்கு அவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கும் மற்றவர்களின் போட்டோ பிரேமின் மீது முட்டையை அடிக்கிறார்கள். இதுவே முதலாவது புரோமோ. “ பிக்பாஸ் பைனல் நெருங்க நெருங்க இல்லத்திற்குள் டாஸ்க்குகளும் சண்டைகளும் தீவிரம் எடுக்க ஆரம்பிக்கிறது. இன்னும் என்ன என்ன கலவரங்கள் எல்லாம் இருக்கிறது … Read more