Bigg Boss Tamil | Season 6 | Day 88 | Promo 2 | ‘Safe Game என்று மற்றவர்களை சாடி விட்டு ரக்சிதாவுடனே இணையும் ஷிவின்’

Bigg Boss Tamil Season 6 Day 88 Promo 2 Is Out

பிக்பாஸ் தமிழ் சீசன் 6-யின் 88 ஆவது நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு கட்டத்தில் எல்லாரையும் Safe Game Safe Game என்று சாடி குறை கூறி விட்டு, தற்போது ஷிவின் நேருக்கு நேரானா இருவர்கள் போட்டியில் Safe ஆக ரக்‌ஷிதாவை தன்னுடன் இணைத்துக் கொள்கிறார் எனில் இதுவும் Safe கேம் தானே. ஊருக்கு ஒரு நியாயம் தனக்கும் ஒரு நியாயம் என்றே ஷிவின் தற்போதெல்லாம் செயல்படுகிறார். ” அசீம் ஷிவினுடன் … Read more

Bigg Boss Tamil | Season 6 | Day 88 | Promo 1 | ‘அடுத்த டாஸ்க்ல வச்சி செய்வேன் உங்கள, சபதம் எடுத்த அசீம்’

Bigg Boss Tamil Season 6 Promo 1 Azeem Vs Shivin And Rakshitha

பிக்பாஸ் தமிழின் 88 ஆவது நாளிற்குரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சைக்கிள் டாஸ்க்கில் நன்றாக விளையாடி இரண்டாவது இடத்தில் இருந்த அசீம், ஷிவின் விரித்த வலையில் சிக்கி கதிரவனுக்கு அடுத்ததாக இரண்டாவது ஆளாக டாஸ்க்கில் இருந்து எலிமினேட் ஆனார். இதனால் கடுப்பாகிய அசீம், அடுத்த டாஸ்க்ல உங்களை வச்சு செய்வேன் ஷிவின்,ரக்‌ஷிதா என சபதம் எடுத்து இருக்கிறார். பொதுவாக 3 பேர் இருந்தால் ஓட்டும் நேரத்தை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்ள சரியாக இருக்கும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 88 | Promo 3 | ‘பிரியங்காவின் மேல் நிரூப் அவர்களுக்கு என்ன காண்டு?’

Bigg Boss 5 Tamil Day 88 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து எட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிரியங்கா வெர்சஸ் நிரூப் என்பது ஒவ்வொரு டாஸ்க்கிலும் தொடரும் தொடர் கதையாகி நிற்கிறது. ஒரு டாஸ்க்கில் பிரியங்கா நிரூப் குறித்து வாய்சை உயர்த்தினால், அதற்கு அடுத்த டாஸ்க்கில் நிரூப் அதே ஆயுதத்தை பிரியங்காவிற்கு எதிராக எடுக்கிறார். இது மாறி மாறி தற்போதும் தொடர்கிறது. “ நிரூப், பிரியங்கா குறித்து ஒவ்வொரு கருத்தாய் எதிர்மறையாக புட்டு புட்டு வைக்க, அவரோ ஒரு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 88 | Promo 2 | ‘தன்னை தக்க வைத்துக் கொள்ள பாவ்னியை உபயோகிக்கிறாரா அமீர்’

Bigg Boss 5 Tamil Day 88 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலானோர் பாவ்னியை அமீர் தன்னை தக்க வைத்துக் கொள்ளவும், கேமிற்கு திட்டாகரமாகவும் பயன்படுத்துக் கொள்வதாக தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர். அமீரும் அதை ஒப்புக் கொள்வது போல தன் கையில் இருக்கும் பச்சை விளக்கை எரிய வைக்கிறார். எது உண்மை என்பது எபிசோடில் தான் தெரியும். “ அபிநய் விஷயத்தில் நுழைந்து, பாவ்னிக்கு ஆதரவாய் இருப்பது போல அவரின் பக்கம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 88 | Promo 1 | ‘டிக்கெட் டு பினாலேவின் நான்காவது டாஸ்க் ஆரம்பம்’

Bigg Boss 5 Tamil Day 88 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 5 தமிழின் டிக்கெட் டு பினாலேவிற்கு உரிய நான்காவது டாஸ்க் ஆரம்பம் ஆகி இருக்கிறது. ஹவுஸ்மேட்ஸ்சில் ஒரு குழுவினர் ஒரு பாதையின் கீழ் நிறுத்தப்பட்டு இல்லத்தார்கள் குறித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அந்த கருத்து மற்ற குழுவோடு ஒத்துப் போகின் பாதையில் முன்னேறி வரலாம். “ இந்த முறை பிக்பாஸ்சில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தனித்திறனோடு விளையாடினாலும் கூட, டாஸ்க் … Read more