Bigg Boss Tamil 7 | Day 9 | Review | ‘இறங்கி அடிக்கும் ஸ்மால் பாஸ் ஹவுஸ் இல்லத்தினர்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஒன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: சமையல் ஆர்டர் பிரச்சினை – வெறுப்பேத்தும் குட்டி ஹவுஸ் இல்லத்தினர் – BB House VS SB House – பிரதீப் மறுத்தல் – கூல் சுரேஷ் கூல் ஐடியா – ஹவுஸ் க்ளீனிங் டாஸ்க் – அக்ஷயா பெர்மார்மன்ஸ் – கழுவ போவது யாரு டாஸ்க் – மாயா மற்றும் பிரதீப் – குட்டி ஹவுஸ் … Read more