பிக்பாஸ் 5 தமிழ் | Day 92 | Promo 3 | ‘இந்த வீட்டுக்குள்ள நீ வந்ததே வேஸ்ட் பிரியங்கா’

Bigg Boss 5 Tamil Day 92 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று இரண்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு புரோமோவும் ஒவ்வொருவருக்கான சண்டை போல. இந்த முறை அது நிரூப்பிற்கும் பிரியங்காவிற்கும் இடையிலானது. அது என்னவோ தெரியவில்லை நிரூப் தொடர்ந்து பிரியங்காவை ஒவ்வொரு விஷயங்களிலும் மட்டம் தட்டிக் கொண்டு இருக்கிறார். என்ன நடக்கும் என்பதை எபிசோடில் பார்க்கலாம். “ ஏதாவது ஒரு விஷயத்தில் நிரூப், பிரியங்காவை மட்டம் தட்டினால் பரவாயில்லை, நீ வந்ததே வேஸ்ட் பிரியங்கா என்று சொல்வதெல்லாம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 92 | Promo 2 | ’என்ன கேட்க உனக்கு உரிமை கிடையாது’

Bigg Boss 5 Tamil Day 92 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பிக்பாஸ் இல்லத்தில் அன்பு ஆறாய் வழிந்தோடும். திங்கள் கிழமை வந்து விட்டால் போதும் சண்டை சூடு புடிக்க ஆரம்பித்து விடும். அந்தா வகையில் இன்றைய சண்டை அமீருக்கும், தாமரைக்கும் இடையிலானது. என்ன சண்டை என்பதை எபிசோடில் பார்த்துக் கொள்ளலாம். இதுவே புரோமோ 2. “ தாமரையின் சத்தம் ப்ரீஸ் டாஸ்க்கை தவிர்த்து, மீதி எல்லா நாட்களிலும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 92 | Promo 1 | ‘தப்பு செஞ்சவன விட தப்பு பண்ண தூண்டினவன் தான் கெட்டவன்’

Bigg Boss 5 Tamil Day 92 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று இரண்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்தின் நாமினேசன் ஆரம்பம் ஆகி இருக்கிறது. அமீர் ஏற்கனவே பினாலே டிக்கெட்டை கையிருப்பு வைத்து இருப்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய இயலாது என்பதால் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி எல்லோரையும் நாமினேட் செய்து கொள்கின்றனர். இதுவே முதலாவது புரோமோ. “ ஆக மொத்தம் அனைவரும் நாமினேட் ஆகி விட்டனர். இந்த சீசனில் தான் கடைசிவரை வெற்றியாளர் யார் என்பதை … Read more