பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 3 | ‘சர்க்கரை, உப்பு, வெங்காயம் இதுகள் இல்லாமல் தான் சமைக்கனும்’

Bigg Boss 5 Tamil Day 94 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எந்த டாஸ்க் எடுத்தாலும் சண்டை என்றால், லக்சுவரி பட்ஜெட் டாஸ்க்கிலும் சண்டையை ஆரம்பித்து விட்டனர் இல்லத்தார்கள். ’தில் இருந்தால் ஹெலோ சொல்லு’ என்ற லக்சுவரி டாஸ்க்கை அறிமுகப்படுத்தி ‘சர்க்கரை, உப்பு, வெங்காயம் இல்லாமல் தான் சமைக்கனும்’ என்ற உத்தரவை பிறப்பிக்கிறார் பிக்பாஸ். “ ஒரு வாரம் தான் இருக்கிறது, அதற்குள் என்ன சண்டையை கிளப்பலாம் என்னும் நோக்கில் டாஸ்க்கை ரெடி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 2 | ‘அந்த பெட்டில கோடிக்கணக்கா வச்சாலும் நான் எடுக்க மாட்டேன்டா’

Bigg Boss 5 Tamil Day 94 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நிரூப் தொடர்ந்து தனது மூளைச்சலவையைத் தொடர்கிறார். இந்த முறை அதை தாமரையிடம் தொடர்கிறார். தாமரை அவரின் மூளைச்சலவைக்கு ஈடு கொடுப்பதாக இல்லை. ’கோடி ரூபா அந்த பெட்டில வச்சாலும் நான் எடுக்க மாட்டேன்டா’ என்று ஒரே வார்த்தையில் நெத்தியடி அடிக்கிறார் தாமரை. இதுவே இரண்டாவது புரோமோ. “ ஹ்ம் யார் எடுக்க போகிறார்கள் என்பது நமக்கும் ஒரு குழப்ப மனநிலை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 1 | ‘பதினைஞ்சு லட்சம் வச்சாங்கன்னா நான் எடுத்துடுவேன்’

Bigg Boss 5 Tamil Day 94 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நிரூப் ஒரு பக்கம் ’நான் எடுத்துடுவேன், நான் எடுத்துடுவேன்’ என்று கூறி கூறி ஒரு வித பதட்டத்தை ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் விதைக்கிறார். முக்கியமாக தாமரை மற்றும் பாவ்னி இரண்டில் ஒருவரை இல்லத்தில் இருந்து கிளப்பி விட்டு விடுவார் என்று தான் நினைக்கிறேன். இதுவே இன்றைய முதலாவது புரோமோ. “ அடுத்தவங்கள பிரெயின் வாஷ் செய்வது, நம்ப வைத்து காலை வாருவது … Read more