பிக்பாஸ் 5 தமிழ் | Day 95 | Promo 3 | ‘எனக்கு இப்ப கான்பிடன்ஸ் குறைஞ்சுடுச்சு டா’
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஐந்தாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அமீர் எடுப்பார், பாவ்னி எடுப்பார், தாமரை எடுப்பார் என்ற மனநிலையிலையே இருந்து வந்த ரசிகர்களுக்கு ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் சிபி. ’எனக்கு முன்னாடி இருந்த மாறி கான்பிடன்ஸ் இப்ப இந்த நிலையில் இல்லை’ என்று கூறி 12 லட்சம் அடங்கிய பெட்டியை எடுத்து இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்கிறார் சிபி. இதுவே புரோமோ 3. “ சிபி பக்கம் இருந்து … Read more