பிக்பாஸ் 5 தமிழ் | Day 96 | Promo 3 | ‘தியாகம் தான் உன்னை உயர்த்தும் கோபால்’

Bigg Boss 5 Tamil Day 96 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நேரடியாக இறுதி போட்டிக்கு யாரையும் இல்லத்தார்கள் தெரிவு செய்யாததால், இல்லத்தை விட்டு வெளியேற ஒருவரை தெரிவு செய்ய சொல்லி பிக்பாஸ் அறிக்கை விடுக்கிறார். ராஜுவும் பிரியங்காவும் இணைந்து அவர்களின் சிரிப்பு மூட்டும் வேலையை ஆரம்பிக்கின்றனர். நிச்சயம் அதுவும் பிராங் ஆக தான் இருக்கும். “ தியாகம் தான் உன்னை உயர்த்தும் கோபால் என்று மாற்றி பிராங் செய்கிறார்கள். அது பிராங் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 96 | Promo 2 | ‘நீ வெளில வேற மாறி இங்க வேற மாறின்னு நடிக்கிறியா’

Bigg Boss 5 Tamil Day 96 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் ஏதாவது ஒரு டாஸ்க்கை அறிமுகப்படுத்தினாலே அந்த டாஸ்க் அறிமுகமான அடுத்த நிமிடம் இல்லத்திற்குள் சண்டை வெடிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒவ்வொருவரும் தங்களது வெளிப்படையான முகத்தை காட்டும் போது கிட்ட தட்ட ஒரு பிரெளயமே வெடிக்கிறது. முக்கியமாக நிரூப்-பிரியங்காவின் சண்டைகளில் அனல் பறக்கிறது. “ ஒரு வழியாக பிக்பாஸ் முடியப்போகிறது, ஆனால் இன்னமும் ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 96 | Promo 1 | ‘உங்களுக்கு என் மேல எவ்ளோ வன்மம் இருக்கோ அதெல்லாம் மொத்தமா கொட்டலாம்’

Bigg Boss 5 Tamil Day 96 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’உங்களுக்கு என் மேல எவ்ளோ வருத்தம் இருக்கோ அதெல்லாம் ஒட்டு மொத்தமா கொட்டலாம்’ என்ற ராஜூவின் வார்த்தைகளுக்கேற்ப ஒரு டாஸ்க்கை கொடுத்து மீதி இருக்கும் நாளிலும் பிக்பாஸ் களத்தை சூடாக வைத்து இருக்க முயலுகிறார் போல பிக்பாஸ். சீசன் முடியும் நேரத்திலும் கொளுத்தி போடுகிறார் போல. “ சீசனில் எல்லாம் முடியும் நேரத்திலும் எதையாவது ஒன்றை கொளுத்தி போடுவதை வாடிக்கையாக … Read more