ஐபிஎல் 2021 | ஹைதராபாத்தை வென்றது டெல்லி அணி!
ஐபிஎல் 2021-இன் 33ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை வென்றிருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 134 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி வெறும் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 17.5 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 47(41) ரன்களை எடுத்தார். இந்த வெற்றியின் … Read more