DD v KKR

ஐபிஎல் 2021 | இன்று நடக்கும் முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி!

ஐபிஎல் 2021-இன் 41 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.இன்று நடக்கும் முதல் போட்டியில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியானது, ரிஷப்...