Death Report

இத்தாலியில் தொடர்ந்து கனமழை, இதுவரை 13 பேர் பலி!

இத்தாலியில் பொழிந்து வரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இத்தாலியின் வடக்கு மாகாணங்களில் பெய்து வரை கனமழையால் நகரே வெள்ளக்காடாக காட்சி...