விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Vishal 34 Shooting Started Idamporul

விஷால் மற்றும் இயக்குநர் ஹரி அவர்கள் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் விஷால் அவர்களின் 34 ஆவது திரைப்படத்திற்கான படப்பிட்ப்பு துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஷாலுக்கு தாமிரபரணி, பூஜை என்று இரண்டு மிகப்பெரிய ஹிட்களை கொடுத்த ஹரியுடன் 9 வருடங்களுக்கு பிறகு இணைந்து இருக்கிறார் விஷால். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக கூடுதல் தகவல். படத்தின் … Read more

’சூர்யா 42’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்!

Suriya 42 Audio Rights Bagged By Big Industry Idamporul

’சூர்யா 42’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி இருக்கிறது பிரபல நிறுவனம். இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி இருக்கிறது ‘சரிகமா’ நிறுவனம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் ஆடியோ இதுவரை இல்லாத அளவிற்கு பெரும்விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறதாம். “ நாளை டைட்டில் அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இருந்தே இணையதளங்கள் ரசிகர்களின் ஹேஸ்டாக்குகளால் … Read more

Suriya 42 | ‘வெகுவிரைவில் துவங்க இருக்கும் சூர்யா – சிவா படப்பிடிப்பு’

Suriya 42 Announcement

நடிகர் சூர்யாவின் 42 ஆவது படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இணையும் ’சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகையாக திஷா பட்டானி தேர்வு செய்ய இருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தீடீரென்று விமானி, திடீரென்று ஒரு கிராமத்து கதாபாத்திரம், திடீரென்று வக்கீல் என்று ஒவ்வொரு … Read more