நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரீலிஸ் தேதி அறிவிப்பு!

Vaathi Trailer Release Date Is Out Idamporul

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி இணையும் ‘வாத்தி’ திரைப்படத்தில் ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ், சம்யுக்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் பிப்ரவரி 8 அன்றி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. திரைப்படம் பிப்ரவரி 17 அன்று உலகளாவிய அளவில் வெளியாகும் எனவும் அறிவிப்பு விடுத்து இருக்கிறது. “ ஏதோ நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் … Read more

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் கட்ஸ் வெளியாகி இருக்கிறது!

Captain Miller Making Glimpse Out Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் கட்ஸ் வெளியாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சுந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் மேக்கிங் கட்ஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ அருண் மாதேஸ்வரன் என்றாலே ஒரு ராவான படம் எடுக்க கூடியவர், கூடவே தனுஷ் இணைந்து இருக்கிறார் என்றால் ராவிற்கே … Read more

தனது 50 ஆவது படத்திற்காக துணிவான இயக்குநருடன் இணையும் தனுஷ்!

Dhanush 50th Film Update Idamporul

நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்திற்காக வலிமையான, துணிவான இயக்குநருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷ் அவர்கள் தனது ஐம்பதாவது படத்திற்காக, வலிமையான, துணிவான இயக்குநரான ஹெச். வினோத் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஜிப்ரான் அந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ டாப் இயக்குநர்களின் வரிசையில் அடுத்தடுத்து படத்தை ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ’நானே வருவேன்’ டீசர் வெளியாகி இருக்கிறது!

Actor Dhanush In Naane Varuvean Teaser Is Out

நடிகர் தனுஷ் – செல்வராகவன் இணைவில் உருவாகி இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில், நடிகர் தனுஷ், இந்துஜா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கும் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. படம் திரையரங்குகளில் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ ஒரே நடிகன் தான் ஆனால் ஒவ்வொரு … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ’நானே வருவேன்’ டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Dhanush Nane Varuven Teaser Update

நடிகர் தனுஷ் – செல்வராகவன் இணைவில் உருவாகி இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில், நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் 15-09-2022 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. படம் திரையரங்குகளில் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ தனுஷ் – செல்வராகவன் இணையும் … Read more

வெளியானது வெறித்தனமான ‘வாத்தி’ திரைப்படத்தின் டீசர்!

Vaathi Teaser Is Out

நடிகர் தனுஷ் அவர்களின் வெறித்தனமான ‘வாத்தி’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் நடிகர் தனுஷ் இணையும் ‘வாத்தி – தி சார்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி, அத கொடுங்க, 5 ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாறி விக்காதீங்க’-ன்னு அதிரடி டையலாக்குகளுடன் டீசரில் வெறித்தனம் சும்மா தெறிக்கிறது. “ வாத்தி டீசர் மிரட்டுகிறது, படமும் நிச்சயம் மிரட்டும் என நம்புவோம் “

நடிப்பு அசுரன் தனுஷ் அவர்களுக்கு இன்று 39 ஆவது பிறந்தநாள்!

Happy Birthday Dhanush 28 07 2022

நடிகர் தனுஷ் அவர்கள் இன்று அவரது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இவரெல்லாம் நடிகரா என்று அவர் முன் பலர் வைத்த கேள்விகளுக்கெல்லாம், நான்கு தேசிய விருதுகள், பாலிவுட் பிரவேசம், ஹாலிவுட் பிரவேசம் என்று தன்னுடைய விடைகளை தனுஷ் அவர்கள் தொடர்ந்து தந்து கொண்டே தான் இருக்கிறார். இன்னும் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்திடுவார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் சார். “ நடிப்பின் அசுரன் தனுஷ் அவர்களுக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் “

வந்தது நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ திரைப்படத்தின் டபுள் அப்டேட்!

Dhanush Vaathi Update

நடிகர் தனுஷ் அவர்களின் பர்ஸ்ட் லுக், டீசர் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை 27-07-2022 அன்றும் மற்றும் படத்தின் டீசர் 28-07-2022 அன்றும் வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” படக்குழு ரெண்டு அப்டேட்டை அறிவித்ததும் தனுஷ் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கின்றனர். இப்போதே இணையத்தில் … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ படத்தின் கதை லீக்!

Actor Dhanush Vaathi Movie Story Leaked

நடிகர் தனுஷ் – சம்யுகா மேனன் – வெங்கி அட்லூரி இணைவில் உருவாகி வரும் வாத்தி படத்தின் கதை லீக் ஆகி இருக்கிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில், ’வாத்தி, சார்’ என்ற பெயரில் உருவாகி வரும் படத்தின் கதையின் மையக்கரு லீக் ஆகி இருக்கிறது. கல்வியை தனியார்மயமாக்க நினைக்கும் ஒரு மாஃபியா கும்பலுக்கும் தனுஷ்க்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் ’வாத்தி’யாம்! “ மையக்கரு சுவாரஸ்யமாக தான் இருக்கிறது, … Read more

போடு மாஸ்சு! தளபதி 67-யில் நடிகர் விஜய்யுடன் இணைய இருக்கும் நடிகர் தனுஷ்!

Actor Dhanush Have A Role In Thalapathy 67

தளபதி 67-யில் நடிகர் தனுஷ் அவர்களின் பெயர் அடிபடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது ரசிகர்கள் அத்துனை பேரும் தளபதி 67 அப்டேட்டை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி 67 படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு நீண்ட ரோல் ஒன்று பண்ண இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ விக்ரம் படத்தில் சூர்யாவிற்கு கொடுத்த ஒரு மாஸ் … Read more