முடிவடைந்தது நடிகர் தனுஷ் அவர்களின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு!

Actor Dhanush In Nane Varuven Shoot Wrapped Up

நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. ‘V கிரியேசன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் தனுஷ் ஹீரோவாக இணைந்து இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். “ நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணி இணைந்து இருக்கிறது. நிச்சயம் களத்தில் மாஸ் காட்டும் நம்புவோம் … Read more

Maaran Review | ‘முழுக்க முழுக்க கணிக்க கூடிய கதைக்களமாகவே நகர்கிறது மாறன்‘

Actor Dhanush In Maaran Movie Review

தனுஷ் மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேன் இணைவில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படம் இன்று வலை தளத்தில் வெளியாகி இருக்கிறது. திரில்லர், கமெர்சியல், சென்டிமென்ட் என்று எதை எடுப்பது என்று தெரியாமல் மூன்றையும் கலந்து மிக்ஸ்சியில் அரைத்து இருக்கிறார் கார்த்திக் நரேன். கொஞ்சம் சகோதரி சகோதரர் பாசத்தையும் ஊறுகாயாக தொட்டுக்கொள்ள வைத்து இருக்கிறார். முழுக்க முழுக்க கணிக்க கூடிய கதைக்களமாகவே நகர்கிறது மாறன். “ படக்குழுவினர் படத்தை முடித்துவிட்டு திரையில் போட்டு பார்த்து இருப்பார்கள் போல, அதன் … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை வெளியாகிறது!

Maaran On Hotstar From Today

நடிகர் தனுஷ்- கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை முதல் வெளியாகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை 5 மணியளவில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ பொலிட்டிக்கல் திரில்லர் போல ட்ரெயிலரை பார்க்கும் போது தோன்றுகிறது. எப்படி இருக்கிறது … Read more

’மாறன்’ திரைப்படக்குழுவிடம் இருந்து போஸ்டருடன் வந்த காதலர் தின வாழ்த்துக்கள்!

Pair Of Maaran Dhanush And Malavika Sending Valentine Wishes To Fans By Poster

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் படக்குழுவினர் போஸ்டருடன் காதலர் தின வாழ்த்தினை தெரிவித்து இருக்கின்றனர். கார்த்தின் நரேன் இயக்கத்தில், தனுஷ், மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ’மாறன்’ திரைப்படம் வலை தளத்தில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து இருக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை கூறி இருக்கிறது படக்குழு. “ தீடீரென்று அறிவிப்பு, போஸ்டர்கள் வந்தாலே ரசிகர்கள் குஷி ஆகி … Read more

’மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!

Maaran Polladha Ulagam Video Song Releasing Date Announced

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடித்து இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு பாடலின் வீடியோ வடிவம் நாளை மாலை 7 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. ” பெருகி வரும் கொரோனா சூழலை கருத்தில் … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா அதிர்ச்சி விவாகரத்து! என்ன நடந்தது?

Dhanush Aishwarya Rajinikanth divorce news 1

நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யாவை மணந்தார். 18 வருடங்கள் கழித்து, தற்போது அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது. அந்த அறிக்கையில் 18 வருடங்கள் நல்ல நண்பர்களாக ஜோடியாக பெற்றோராக ஒருவருக்கொருவர் நல்லதை விரும்பியவர்கள் ஆக இருந்தோம். ஆனால், தற்போது எங்கள் தனித்தனி பாதையில் செல்லலாம் என முடிவு எடுத்திருக்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் ஒருவரை ஒருவர் பிரிகிறோம் என கூறியிருக்கிறார். இது அவர்களது தனிப்பட்ட முடிவு எனவும், அவர்களுடைய … Read more

தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் இணையும் அமீர்!

தனுஷ், சமுத்திரக்கனி, மகேந்திரன், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் என்று பெரிய பட்டாளங்கள் இணையும் படமான மாறன் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் நிலையில் இந்தப்படத்தில் மற்றுமொறு பெரிய பட்டாளம் கை கோர்ப்பதாக தகவல்கள் கசிந்து வந்தன. அது தற்போது உறுதி ஆகி உள்ளது. இயக்குநர் அமீர் அவர்கள் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மவுனம் பேசியதே படத்தின் மூலம் திரை உலகத்திற்கு இயக்குநராக அறிமுகமான அமீர், … Read more