Eeramana Rojave 2 Today Episode | 03.02.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, காவ்யா வாங்கி தந்த சட்டையை பிரித்து பார்த்து ரசித்தார் ஜீவா. இதை பார்த்த பார்த்திபன் தனக்கு இந்த சட்டை மிகவும் பிடித்து இருப்பதாக கூறினார். தானே வைத்துக்கொள்வதாக சொன்னார். ஜீவா அதிர்ச்சி அடைந்தார். காவ்யா ஆசையாக வாங்கி கொடுத்த சட்டையாச்சே என்று திணறினார். ஆனால் வேறு வழி இன்றி அந்த சட்டையை கொடுத்தார். அடுத்த நாள் வேலைக்கு பார்த்திபன் மற்றும் ஜீவா கிளம்பினார்கள். போகும் வழியில் காவ்யா ஜீவாவுக்கு அழைத்து பேசினார். … Read more