வந்துட்டேன்னு சொல்லு, இயக்குநர் எஸ் ஜே சூர்யா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!
மீண்டும் எஸ் ஜே சூர்யா தமிழ் திரையுலகில் இயக்குநராக களம் இறங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. கிட்ட தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு, எஸ் ஜே சூர்யா மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இயக்குநராக களம் இறங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படம் கார் சம்பந்தப்பட்டது ஆகவும் அதற்கென ஜெர்மனியில் இருந்து விலையுயர்ந்த கார் ஒன்றையும் எஸ் ஜே சூர்யா இறக்குமதி செய்து இருக்கிறாராம். “ அவரது இயக்கத்தில் ஒரு தனி … Read more