இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

Ex Intel Director Avatar Saini Died In Accident Idamporul

இண்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அவதார் சைனி மும்பையில் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார். இன்டெல் நிறுவனத்தின் தெற்கு ஆசிய டிவிஷனின் முன்னாள் தலைவர் மற்றும் மைக்ரோ பிராசசர் டிசைனர் ஆக அறியப்படும் அவதார் சைனி அவர்கள் மும்பையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, அறியப்படாத வாகனம் ஒன்று மோதி உயிரிழந்து இருக்கிறார். “ அவதார் சைனி அவர்களின் மரணத்திற்கு பல தொழிலதிபர்கள் தங்களது இரங்கல்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “

இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பா. ரஞ்சித் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Pa Ranjith Idamporul

இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் இன்று அவரது 40 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் பா. ரஞ்சித் அவர்கள் இன்று அவரது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அட்ட கத்தி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களை வரிசையாக கொடுத்து, தற்போது விக்ரம் அவர்களுடன் தங்கலான் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார் பா. ரஞ்சித். “ தங்கலான் திரைப்படத்திற்கும், இயக்குநர் பா ரஞ்சித் அவர்களுக்கும் இடம்பொருள் … Read more

’பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்’ – இயக்குநர் பாக்யராஜ்

Director BhagyaRaj

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறித்து இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ் அவர்கள் ஒரு விமர்சனமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். ’நம் நாடு தற்போது இருக்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி போன்ற எனர்ஜிமிக்க தலைவர்களே தேவை. இன்னும் பல காலம் அவர் பிரதமராக இருக்க வேண்டும். அவரை விமர்சிப்பவர்கள் எல்லாம் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று வைத்து கொள்ளுங்களேன்’ என்று சர்ச்சை மிக்க கருத்து ஒன்றை இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்து இருக்கிறார். “ வரிசையாக ஒவ்வொருவராக … Read more