கமெர்சியல் ஹிட் மன்னன் இயக்குநர் அட்லி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Atlee Sir

கோலிவுட்டில் பல்வேறு ஹிட்களை அடித்து விட்டு, பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்க சென்று இருக்கும் இயக்குநர் அட்லி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். பெரிய ஹீரோக்களை கமெர்சியலாக கையாள்வது என்பது புதுமுக இயக்குநர்களுக்கு மிகக்கடினம். ஆனால் இயக்குநர் அட்லியோ நடிகர் விஜய் என்னும் சாம்ராஜ்யத்தை எளிதாக கையாண்டு தெறி, மெர்சல் என்று அடுத்தடுத்து மாஸ் ஹிட் படங்களை கோலிவுட்டுக்கு வழங்கியவர். அத்தகைய கமெர்சியல் ஹிட் மன்னன் அட்லிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ மீண்டும் கோலிவுட்டுக்கு மாஸ்சாக எண்ட்ரி கொடுத்து … Read more

இயக்குநர் அட்லியின் பிறந்த தினம் இன்று!

Happy Birthday Atlee 21 09 21

ராஜா ராணி, மெர்சல், தெறி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி அவர்களின் பிறந்த தினம் இன்று! இயக்குநர் சங்கர் அவர்களிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக பணிபுரிந்து பின்னர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு டைரக்டராக அறிமுகமானார். அதற்கு பின் தெறி, மெர்சல் என்று நடிகர் விஜய்யுடன் கூட்டணி. இரண்டுமே சினிமா இண்டஸ்ட்ரியில் மெகா ஹிட். இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத டைரக்டராக அட்லி உருவெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. … Read more