ராஜ்மவுலியின் ‘மஹதீரா’ திரைப்படத்தின் உல்டா தான் ‘கங்குவா’ திரைப்படமா?

Kanguva Is Like A Rajmouli Magadheera Film Fact Here Idamporul

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம், ராஜ்மவுலியின் ‘மஹதீரா’ திரைப்படத்தின் உல்டா என்று கூறப்பட்டு வருகிறது. ஒரு எளிய மனிதனின் நிகழ்காலத்தையும், ஒரு அரசனின் கடந்தகாலத்தையும் இணைக்கும் படம் தான் ராஜ்மவுலியின் மஹதீரா. அதே போல தான் ‘கங்குவா’ திரைப்படமும் ஒரு அரசனின் கடந்த காலத்தையும், ஒரு எளிய மனிதனின் நிகழ்காலத்தையும் இணைக்கும் கதை என்று கூறப்பட்டு வருகிறது. கிட்ட தட்ட சேம் ஒன்லைன் தான், சரி அப்படியே இருந்து விட்டு போகிறது. … Read more

AK 63 | ‘ஐந்தாவது முறையாக நடிகர் அஜித் அவர்களுடன் இணைய இருக்கும் இயக்குநர் சிவா’

AK 63 Ajith Kumar Again Join Hands With Direcor Siva Idamporul

நடிகர் அஜித் குமார் அவர்கள் அவரது 63 ஆவது திரைப்படத்திற்காக மீண்டும் இயக்குநர் சிவா அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என்று நான்கு படங்களை அமைத்த இயக்குநர் சிவா மற்றும் அஜித் குமார் அவர்களின் கூட்டணி அடுத்ததாக மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விடா முயற்சி படப்பிடிப்புகள் முடிவடைந்ததும் படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ இயக்குநர் சிவா – … Read more

வெளியானது ’சூர்யா 42’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!

Suriya 42 Big Update Idamporul

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா பதானி மற்றும் பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக 10 மொழிகளில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி ஏப்ரல் 16 அன்று 9:05 அன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ சூர்யா ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்து … Read more

Suriya 42 | ‘வெகுவிரைவில் துவங்க இருக்கும் சூர்யா – சிவா படப்பிடிப்பு’

Suriya 42 Announcement

நடிகர் சூர்யாவின் 42 ஆவது படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இணையும் ’சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகையாக திஷா பட்டானி தேர்வு செய்ய இருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தீடீரென்று விமானி, திடீரென்று ஒரு கிராமத்து கதாபாத்திரம், திடீரென்று வக்கீல் என்று ஒவ்வொரு … Read more

AK 63 | ‘மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைகிறாரா நடிகர் அஜித்?’

Unofficial Director Siva Again Join With Ajith Kumar In AK 63

அஜித் குமார் அவர்கள் அவரது 63 ஆவது படத்திற்காக மீண்டும் இயக்குநர் சிவாவுடன் இணைய இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. அஜித் குமார் அவர்கள் விக்னேஷ் சிவன் அவர்களின் AK 62 படம் முடிந்தவுடன் தனது 63 ஆவது படத்திற்காக மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைத்து இருக்கிறது. “ மீண்டும் மீண்டும் சிவா ஏன்? என்று … Read more

அனல் தெறிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Rajini Kanth Annaatthe Trailer Released In Net

ரஜினி காந்த் அவர்கள் நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ விஸ்வாசம் திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த குடும்பங்களின் ஆதரவையும் தன் பக்கம் இழுத்த இயக்குநர் சிவா அவர்கள், இந்த திரைப்படத்தின் மூலம் … Read more

அதிரடியான சரவெடியான ’அண்ணாத்த’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Annaatthe Trailer Releasing Date Announced

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ அதிரடியான சரவெடியான தலைவரின் அனல் பறக்கும் ’அண்ணாத்த’ படத்தின் ட்ரெயிலருக்கு ரசிகர்கள் … Read more

அட்ரா! வெளியானது வெறியான ‘அண்ணாத்தே’ டீசர்!

Rajini Kanth Annaatthe Teaser Is Out Now

ரஜினி காந்த், நயன் தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘அண்ணாத்தே’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது. ’சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா அவர்களின் இயக்கத்தில், ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் வெறியான டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டீசர் முழுக்க ஸ்கோர் செய்கிறார் தலைவர் ரஜினி காந்த் அவர்கள். “ நீண்ட நாளுக்கு பிறகு நாம் எதிர்பார்க்கும் ஒரு ராவான தலைவரை திரையில் … Read more

வெளியானது அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர்!

Annaathe Motion Poster Released In Net

காலையில் தான் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி தற்போது வரை இணையத்தை கலக்கி வரும் நிலையில், அண்ணாத்த டீம் மோசன் போஸ்டர் என்று அடுத்து ஒரு அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டுள்ளது. காலையில் … Read more