தமிழ் சினிமாவின் ’டான்’ அவர்களை மீட் செய்த இன்னொரு ‘டான்’!

DON Meets Another DON Of Kollywood

கோலிவுட்டின் ‘டான்’ ஆக கருதப்படும் ரஜினிகாந்த் அவர்களை இன்னொரு டான் மீட் செய்து இருக்கிறார். ’டான்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, அதை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் சிவகார்த்திகேயனை வெகுவாக பாராட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று கிட்டதட்ட 60 நிமிடங்கள் கலந்துரையாடியதாக தனது பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். ” கோலிவுட்டின் ஒரு டான் இன்னொரு டான்னை மீட் செய்து இருப்பது தான் இன்றைய இணையத்தின் வைரல் “

DON Review | ‘ பெத்தவங்கள இருக்கும் போதே கொண்டாடிடுங்க என்ற ஒற்றை கருத்துக்குள் அடங்குவதே டான்’

Sivakarthikeyan DON Movie Review In Tamil

உலகளாவிய அளவில் சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் ஆகி ஒரு மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்து இருக்கிறது. முதல் பாதியில் கதை மெல்ல நகர்ந்து சற்று தொய்வு கொடுத்தாலும், இறுதி 20 நிமிடத்தில் எமோசனல் கனெக்ட் மூலம் படத்தை தூக்கி நிறுத்துகிறார் இயக்குநர். சிவகார்த்திகேயனின் நடிப்பு அருமை, அனிருத் இசை கலக்கல். மொத்தத்தில் ஒரு என்டர்டெயினிங் ஸ்டோரி. தி ரியல் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி. “ கிட்ட தட்ட ரஜினி அவர்களின் ஓபனிங் அளவுக்கு தமிழகம் முழுக்க ரசிகர்கள் சிவகார்த்திகேயன் … Read more

வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Siva Karthikeyan In DON

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ இளசுகள், சிறுசுகள் என்று ஏற்கனவே எல்லோரையும் கைக்குள் போட்டு வைத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன், என்ன படம் வந்தாலும் கொண்டாடுவதற்கு அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டான்’ ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Don Trailer Releasing Date Announced

இயக்குநர் சிபி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ சிவகார்த்திகேயன் படம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். … Read more

5 மில்லியன் பார்வையாளர்களை அள்ளிய ‘டான்’ திரைப்படத்தின் ’BAE’ வீடியோ பாடல்!

DON Movie Bae Song Crossed 5 Million Views

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் ’BAE’ என்ற பாடலின் வீடியோ வடிவம் 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையில் ‘டான்’ திரைப்படத்தில் உருவாகி இருக்கும் ‘BAE’ என்ற பாடலின் வீடியோ வடிவம், இணையத்தில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. ஸ்ரீ திவ்யாவிற்கு பிறகு பிரியங்கா அருள் மோகன் – சிவா ஜோடி நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. “ யாராலும் ஒருவர் என்றாலே … Read more

’டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

DON Movie Bae Song Music Video Is Out

சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தில், விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ அனிருத்தும் சரி, சிவகார்த்திகேயனும் சரி தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட் ஆகும் பிசிமேன் ஆகி விட்டார்கள். இருவரும் கிட்ட தட்ட … Read more

‘டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

DON Movie Bae Song Promo Is Out

சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தில், விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும், ’Bae’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரெமோ திரைப்படத்தில் மீசை பியூட்டி சாங் சாயல் லைட்டாக இந்த பாடலில் அடிக்கிறது. “ வருடத்திற்கு எத்தனை படத்திற்கு இசையிட்டாலும் ஹிட் கொடுத்து கொண்டே இருக்கிறார் அனிருத். அந்த வகையில் ‘டான்’ பாடலும் நிச்சயம் ஹிட் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டான்’ வெளியாகும் தேதியை அறிவித்து இருக்கிறது படக்குழு!

Sivakarthikeyan In And As Don Releasing Date Announced

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’டான்’ திரைப்படம், மார்ச் 25 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ரசிகர்கள் என்ற ஒரு கூட்டத்தை மட்டும் தன் பக்கம் இழுக்காமல், … Read more

வெறியான பீட்டுகளுடன் ‘DON’ திரைப்படத்தின் ‘ஜலபுலஜங்கு’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Jalabulajangu DON First Single Released In Net

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘DON’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் DON திரைப்படத்தின் ’ஜலபுலஜங்கு’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ எப்படியேனும் ஹிட் கொடுத்து விடுவோம் என்ற காம்போ தான் அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணி, அந்த … Read more

சிவகார்த்திகேயனின் ‘DON’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

SivaKartikeyan DON First SIngle Releasing Date Announced

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘DON’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் DON திரைப்படத்தின் ஜலபுலஜங்கு எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் நாளை (16-12-2021) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “ டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இறங்கி இருக்கும் அடுத்த … Read more