வெளியானது துல்கர் சல்மானின் ‘King Of Kotha’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

King Of Kotha Trailer Is Out Idamporul

நடிகர் துல்கர் சல்மானின் ‘King Of Kotha’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அபிலாஷ் ஜோஷி அவர்களின் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான், பிரசன்னா, ஷபீர், ஐஸ்வர்யா லெட்சுமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘King Of Kotha’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் ஆகஸ்டில் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. ட்ரெயிலர் முழுக்க துல்கர் சல்மான், ஒரு கோதாவின் கேங் ரவுடியாகவே தெரிகிறார். அந்த கேரக்டருக்கு என்ன … Read more

நடிகர் துல்கர் சல்மானின் ‘King Of Kotha’ டீசர் வெளியானது!

King Of Kotha Teaser Is Out Idamporul

இயக்குநர் அபிலாஷ் மற்றும் துல்கர் சல்மான் இணையும் ’King Of Kotha’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அபிலாஷ் ஜோஷி அவர்களின் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லெட்சுமி, ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘King Of Kotha’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ துல்கர் சல்மான் டீசர் முழுக்க ஒரு பயரான தோற்றத்தில் வந்து … Read more

டேய் மச்சான் பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா, ரக்‌ஷனுக்கு விஷ் சொன்ன துல்கர் சல்மான்!

Dulquer Salmaan Wishing To Rakshan VJ

நண்பர்களுக்கு இடையில் சொல்லும் வாழ்த்துக்கள் போல முன்னனி நடிகர் துல்கர் சல்மான், ரக்‌ஷன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார். நடிகர் துல்கர் சல்மானும், ரக்‌ஷனும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்னும் படத்தில் இணைந்து நடித்திருப்பர். அந்த படம் ஹிட் என்றாலும் ரக்‌ஷனுக்கு அதற்கு பின் பெரிதாய் வாய்ப்பில்லை. ஆனாலும் இன்னமும் அந்த நட்பு மாறாத துல்கர் சல்மான் ’டேய் மச்சான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா’ என்று ரக்‌ஷனுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ” நட்பு எந்த தராதரமும் … Read more

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹே சினாமிகா’ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Dulquer Salman Hey Sinamika Trailer Is Out

துல்கர் சல்மான் – அதிதீ – காஜல் இணையும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பிருந்தா மாஸ்டர் அவர்களின் இயக்கத்தில், துல்கர் சல்மான், அதிதீ, காஜல் அகர்வால் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ நடன மாஸ்டராக கலக்கிய பிருந்தா மாஸ்டர், திரைப்பட இயக்கத்திலும் களம் இறங்கி இருக்கிறார். நிச்சயம் வெற்றி பெறுவார் … Read more

மம்மூட்டியை அடுத்து துல்கர் சல்மானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

After Mammooty Dulquer Salmaan Tested Corona Positive

அப்பா மம்மூட்டியை அடுத்து மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நடிகர் மம்மூட்டியை அடுத்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அவருடன் சூட்டில் இருந்தவர்களையும் பாதுகாப்பாக இருக்க சொல்லியும் அறிவுறுத்தி இருக்கிறார். “ கொரோனா டெல்டாவாக மாறி சமூகப்பரவலாகி தற்போது ஒமிக்ரானாக பட்டி தொட்டி எங்கும் பரவிக் கிடப்பதாக மருத்துவ வல்லுநர்கள் … Read more