Dulquer Salman

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது!

புகழ் பெற்ற நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் டைரக்டராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.ஜியோ ஸ்டுயோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடன...