இ-சஞ்சீவனி | ‘இணையவழி மருத்துவ சேவையைப் பெறும் ஒன்றிய அரசின் புதிய தளம்’

E Sanjeevani Telemedicine Service To Aged People

இணையவழியில் எளிதாய் மருத்துவ ஆலோசனையைப் பெறும் வகையில் இ-சஞ்சீவனி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்து இருக்கிறது ஒன்றிய அரசு. கோவிட் மற்றும் கோவிட் அல்லாத தொற்றுகள், நோய்கள் ஆகியவற்றிற்கு மக்கள் வீட்டில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெறும் வகையில், இ-சஞ்சீவனி என்ற புதிய தளத்தை தொடங்கி இருக்கிறது ஒன்றிய அரசு. இதன் மூலம் மக்கள், வீடுகளில் இருந்தே இலவசமாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியும். “ தமிழக அரசின் வீடு தேடி மருத்துவம் திட்டம் போல, முதியவர்களுக்கு … Read more