Education Channel

இணைய வழியில் பயில முடியாத மாணவர்களுக்காக டிவியின் வழியாக 200 கல்வி சேனல்கள் – பட்ஜெட்

இணைய சேவை இல்லாத மாணவர்களுக்காக புதியதாக 200 கல்வி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.பெருந்தொற்றினால் இணையவழி கல்வியே பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. இணைய...