Eeramana Rojave 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 13.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்த அருணாச்சலம் வீட்டில் புலம்பி தள்ளினார். எப்படியும் காவ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று கூறினார். ஆனால் பார்வதி இப்படி அனைவர் மனமும் காவ்யா நல்லவள் என்று மாறிவிட்டார்கள் என்று வருந்தினார். அதனால் காவ்யாவுக்கு அழைத்து கண்டிப்பாக நீ வரவே கூடாது என்று கூறினார். பார்த்திபன் ஒவ்வொரு பேருந்திலும் தேடி கடைசியில் பெங்களூரு செல்லும் பேருந்து கிளம்பிய நிலையில் அதையும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 12.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 12.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா இனி இந்த வீட்டில் இருக்க கூடாது என்று பார்த்திபன் கூறினார். இனி சனியன் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று காவ்யா காதில் விளும்படியே பேசினார். ஜீவா மற்றும் லிங்கம் காவ்யா போகாமல் இருக்க முடிந்த வரை முயற்சி செய்தார்கள். பார்த்திபனை சமாதானம் செய்யவும் முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்கு பார்த்திபன் மசியவில்லை. மேலும் காவ்யா வீட்டைவிட்டு கிளம்பி விட்டார். அருணாச்சலம் வரும்போது ஜீவா கத்தி பேசினார். என்ன என்று … Read more

Eeramana Rojave 2 Today Episode | 09.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 09.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மீண்டும் வீட்டுக்கு வந்து அவருக்கு தேவையானதை எடுத்து வைக்க ஆரம்பித்தார். அந்த நேரம் பார்வதி அவரிடம் நேற்று இரவு இங்கு சென்றாய் என்று விசாரித்தார். காவ்யா, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள கிளம்பினேன். ஆனால் அதை கூட விதி செய்யவிடவில்லை என்று கூறினார். அதை கேட்டதும் பார்வதி நீயும் என் மகள் போல தான். இப்படியெல்லாம் யோசிக்க வேண்டாம். நீயும் பார்த்திபனும் சேராமல் இருந்தாலே இருவர் வாழ்க்கையும் நால்படியாக அமையும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா வீட்டில் இருக்கிறாரா என்று பிரியா தேட ஆரம்பித்தார். மேலும் பார்த்திபன் காவ்யா இந்த நேரத்தில் இங்கு சென்றாள்? மொட்டை மாடியில் இருப்பாளோ என்று நினைத்து தேடி வந்தார். ஆனால் அங்கும் அவர் இல்லை. அதனால் அருகில் எதாவது ஒரு தோழி வீட்டுக்கு சென்று இருப்பார் என்று அவரே நினைத்துக்கொண்டார். ஆனால் ஜீவா மற்றும் காவ்யா இருவரும் தெரிந்த கடையில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மழையில் மாட்டிக்கொண்டீர்கள். அப்போது தான் அங்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 02.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியாவை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். தனக்கு சாப்பாடு வேண்டும் என்று நேரடியாக கேட்கவும் செய்தார். ஆனால் பிரியா அதற்கு மறுத்துவிட்டார். உங்களுக்கு கை கால் இருக்கிறது அதி வைத்து சாப்பாடு போட்டு சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று கூறினார். பின் சாப்பிடும் பொது தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அந்த நேரம் தன் அம்மாவிடம் ஒரு சின்ன மன்னிப்பு கேட்டல் என்ன என்று கேட்டார் ஜீவா. … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது வேண்டும் என்றே தேவி மற்றும் ஜே.கே இருவரும் அவரை வெறுப்பேற்றும் விதமாக பேசினார்கள். இதனால் ஜீவா கோவத்தில் ஜே.கே மீது எகிறினார். இவர்கள் சண்டையை பார்த்து பார்த்திபன் பார்வதி அனைவரும் வந்தார்கள். நடந்ததை விசாரித்தார்கள். அப்போது தேவி, ஜீவை பிரியா கை நீட்டி அறைந்துவிட்டாள். அதுவும் கோவிலில் அத்தனை பேர் முன்னிலையிலும் கட்டிய கணவனை எப்படி அடிக்கலாம் என்று கேட்டார். பார்வதி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 29.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனிமையில் வேதையில் இருந்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பார்வதி அவரிடம் வந்து இந்த வீட்டை விட்டு போவதற்கு இதுதான் சரியான நேரம் என்று கூறினார். வீட்டில் அனைவரும் உன் மேல் வெறுப்பாக இருக்கும்போதே வேறு எங்காவது சென்றுவிடு. அப்போது தான் பார்த்திபன் உன்னை மறந்து விடுவான் என்று கூறினார். காவ்யா தன் தவறு இதில் என்ன இருக்கிறது? தான் திருமணத்துக்கு முன் காதலித்தது அவளோ பெரிய குற்றம் போல் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் ஆதங்கத்தை கொட்ட காவ்யாவிடம் வந்து பேசினார். இந்த வீட்டில் உண்ணி பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியுமா? அதை இது நாள் வரை நான் நம்ப்வே இல்லை, ஆனால் இப்போது நீ செய்வதை பார்த்தால் எனக்கும் அந்த சந்தேகம் வருகிறது என்றார். நீ திருமணத்துக்கு முன் யாரையும் காதலித்தாயா? எப்படி எதுவும் இருந்தால் என்னிடம் சொல் நானே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். ஆனால் அதற்காக பார்த்திபன் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 25.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இத்தனை நாள் காவ்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இன்று காவ்யா மேல் உள்ள கோவத்தில் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். இந்த விவாகரத்தை நானே உனக்கு தர வேண்டும் என்பதற்காக தானே நீ என் அம்மா அப்பாவின் திருமணத்தை நிருத்தினாய்? இனியும் என் வாழ்க்கையில் நீ இல்லை. என் குடும்ப மானம் மரியாதை அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டாய். இனியும் என் வாழ்வில், இந்த … Read more

Eeramana Rojave 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 22.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இங்கு தேடியும் காவ்யாவை கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் அவரை தேடி சென்றவர்கள் கோவிலுக்கு எமாற்றதோடு தான் வந்தார்கள். பொறுமை இழந்த அருணாச்சலம் கோவத்தில் கொந்தளித்தார். நான் காவ்யாவை என் மகளாக நினைத்து தான் இத்தனை நாள் நடத்தினேன். ஆனால் அவள் என் மகனையும் மதிக்கவில்லை. எங்களையும் இப்படி உறவினர்கள், நண்பர்கள் முன் அசிங்படுத்திவிட்டு கிளம்பி இருக்கிறாள் என்று கூறினார். இனியும் இந்த கல்யாணம் நடக்காது என்றார். அந்த நேரம் … Read more