Eeramana Rojave 2 Today Episode | 28.06.2023 | Vijaytv

eeramana Rojave 2. 28.06.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜேகே இது வரை நினைத்து இருந்தவர்கள் தன் உண்மையான அம்மா அப்பா இல்லை என்று தெரிந்ததும் நொறுங்கி போனார். மேலும் தனது உண்மையான அம்மா அப்பா யார் என்று கேட்க ஆரம்பித்தார். பின் வேறு வழி இல்லாமல் அவர்களும் ஜே கே பெரிய கோடீஸ்வரர்கள் ஆதிகேசவன் மற்றும் லக்ஷ்மி தான் அவரின் உண்மையான அம்மா அப்பா என்று கூறினார். அதை கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு மேல் தேவி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 26.06.2023 | Vijaytv

eeramana Rojave 2. 26.06.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா கர்பமாக இருக்கும் விஷயம் வீட்டில் அனைவருக்கும் தெரிய வந்தது. அதை கேட்டதும் பார்வதி மற்றும் அருணாச்சலம் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள். நம் வீட்டுக்கு வாரிசு வர போகிறது. அதுவும் இரண்டு குழந்தை இன்னும் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளோம் என்றார் அருணாச்சலம். உடனே காவ்யா பார்த்திபனை பார்க்க அவர்களது அறைக்கு சென்றார்கள். அங்கு அனைவரும் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியை பரிமாறினார்கள். அவர்கள் போன பின் பார்த்திபன் மீண்டும் நம் பிரச்சனையை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.06.2023 | Vijaytv

eeramana Rojave 2. 19.06.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜேகேவை போலீசார் அரெஸ்ட் செய்தார்கள். இதனால் மனமுடைந்து போன ரம்யா அருணாச்சலத்திடம் அழுது புலம்பி போலீஸ் ஸ்டேஷன் செல்ல கிளம்பினார்கள். அங்கு ஜேகேவை அடித்து உதைத்து துவைத்து அவரை சித்திரவதை செய்து இருந்தார்கள் போலீஸார்கள். மேலும் தேவி தான் இது போல் செய்ய சொன்னார்கள் என்பதும் அவர்களது கருத்து. இதற்கிடையில் அருணாச்சலம் ரம்யா அனைவரும் அட்வகேட்டை கூட்டிக்கொண்டு இங்கே வந்தார்கள். அந்த நிலையிலும் போலீஸார்கள் இவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஜேகேவை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 12.06.2023 | Vijaytv

2023 06 12 16 15 25

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவின் தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் நல்லபடியாக முடிந்தது. அதை முடித்த கையோடு பிரியா இங்கு தங்க மாட்டேன் என்று கிளம்பினார். ஆனால் அருணாச்சலம், பார்வதி என்று அனைவரும் அவரை தடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் கோவ்தில் அருணாச்சலம் ஜீவாவை கத்த ஆரம்பித்தார். நீ செய்த பெரிய தவறினால் தான் இன்னமும் பிரியா உன்னை மன்னிக்கவில்லை, இதை நீ சரி செய்தே ஆக வேண்டும். இனியும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 06.06.2023 | Vijaytv

eeramana Rojave 2. 06.06.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவருக்கும் தடபுடலாக சமைத்து அவர்களை சாப்பிட வைத்தார்கள். அதை சாப்பிட்ட பின் காவ்யா கையில் பாதாம் பால் கொடுத்து விட்டார். அதையும் காவ்யா குடிக்குமாரு கூறினார். பார்த்திபன் அதையும் எடுத்து குடித்து விட்டு படுத்தார். படுத்த கொஞ்ச நேரத்தில் அவரது வயிர் சரியில்லாமல் போனது. இரவு முழுதும் தூங்காமல் பாத்ரூமுக்கும் ரூமுக்கும் திருந்தார். அடுத்த நாள் அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் ஜோசியரை வரவைத்து நல்ல நாள் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.06.2023 | Vijaytv

eeramana Rojave 2. 05.06.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா செய்யாத தவறுக்கு தண்டிக்கப்பட கூடாது என்று பிரியா நினைத்தார். அதற்கு ஏற்ப ஜீவா எந்த தவறும் இதில் செய்யவில்லை என்று பார்த்திபனுக்கு தெரிய வந்தது. இதில் முழுக்க முழுக்க பாபு தான் காரணம் என்றும் தெரியவது பார்த்தி ஜீவாவிடம் மன்னிப்பு கேட்டார். பின் ஜீவா பிரியா வீட்டுக்கு அருகில் ஒரு கொட்டகை போட்டிருந்ததை அகற்ற வேண்டும் என்று கூறினார். ஆனால் ஜீவா அது என்னால் முடியாது, என் கூடவே … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.05.2023 | Vijaytv

eeramana Rojave 2. 08.05.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனுக்காக பார்த்து பார்த்து சமைத்தார் காவ்யா. அவருக்கு பிடித்த அனைத்தையும் சமைத்தார். பின் பார்வதி, அருணாச்சலம், பார்த்திபன் அனைவரும் சாப்பிட்டார்கள். காவ்யா அனைவருக்கும் பரிமாறினார். காவ்யா பார்த்திபன் சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டார். பார்த்தி எதற்குமே சரிவர பதில் சொல்லாமல் இருந்தார். அதற்கு காரணமும் கேட்டார் காவ்யா. அதற்கு பார்த்தி தன் மீது நம்பிக்கை இல்லாமல் தன காதலித்த விஷயத்தை மறைத்துவிட்டாய் என்று கூறினார். இது கேட்டதும் காவ்யா நொந்து போனார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 04.05.2023 | Vijaytv

eeramana Rojave 2. 04.05.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபனும் தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். காலையில் அவர் எழுந்ததில் இருந்து ஒவ்வொரு வேலையும் அவருக்காக பார்த்து பார்த்து செய்தார் காவ்யா. ஆனால் பார்த்திபன் இதில் எதுவுமே கண்டுகொள்ளாமல் இருந்தார். அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் பார்த்தி காவ்யா இப்போது சந்தோசமாக வாழ்கிறார்கள் அதே போல் ஜீவா மற்றும் பிரியாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்காக பிரியா வீட்டுக்கு கிளம்பவும் செய்தார்கள். ஆனால் அதற்குள் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.04.2023 | Vijaytv

eeramana Rojave 2. 20.04.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா இருவரின் திருமணம் முடிந்து அடுத்த நாள் வரவேற்பு நடத்த தயார் ஆனார்கள். அப்போது ஜீவா வாங்கி குடுத்த சேலையை பிரியா கட்டிக்கொண்டார். அதே போல் பார்த்திபன் காவ்யாவுக்காக பார்த்து பார்த்து வாங்கி வந்த சேலையை கட்டி இருந்தார். இதனால் சக்தி மாற்றி மாற்றி அவரது அக்காவையும் மாமாவையும் புகழ்ந்து தள்ளினார். அவர்களது அழகை வருனித்தார். பின் ஜீவா அவரது காதலை பிரியாவிடம் வெளிப்படுத்தினார். அவரால் முடிந்த வரை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 18.04.2023 | Vijaytv

eeramana Rojave 2. 18.04.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் எதோ சத்தம் கேட்கிறது என்று குளியல் அறைக்குள் சென்றார். அங்கு தண்ணீரை அமத்த முடியாமல் முழுமையும் நனைந்தார். பின் காவ்யாவும் உள்ளே வந்து அவரும் நனைந்தார். இருவரும் சேர்ந்து தண்ணீரில் நனைந்தார்கள். அதே நேரம் ஜீவா பிரியாவிடம் அவரை பெருமையாக பேசினார். தன்னை பற்றி உண்மை தெரிந்ததும், தான் வேறு ஒருவரை காதலித்தேன் என்று தெரிந்தும் என்னை ஏத்துக்கொள்வது பெரிய விஷயம் என்று கூறினார். இதனால் பிரியாவுக்கு ஜீவா … Read more